உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும்
9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துகிறார்கள்.
மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் கூலித் தொழிலாளர்களாக தமிழர்கள் குடியேற்றப்பட்டார்கள். அதே போலவே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் பரவலாக பல்வேறு காரணங்களுக்காக குடியேற்றப்பட்டார்கள். 20-ஆம் நூற்றாண்டுக்கு பிறகு "திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு"என்பதற்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் பெற்று அமெரிக்கா,ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாடுகளில் வாழ்கிறார்கள் . 1983-இல் ஏற்பட்டஇலங்கை இனக்கலவரங்கள் தமிழர்களை அஸ்த்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே என உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தது.
சமீபத்தில் கயானா நாட்டுப் பிரதமராக தமிழர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். முதல்முயற்சியிலேயே செவ்வாய்க்கு ராக்கெட் அனுபியதாகட்டும்,செஸ்விளையாட்டாகட்டும், இமெயில் கண்டுபிடிப்பாகட்டும், இசைக்காக இரண்டு கைகளிலும் ஆஸ்கார் வாங்குவதாகட்டும் ,இலக்கியம், இயல்,இசை,நாடகம் என இந்த பூமியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் தமிழ் இனம் தனது முத்திரையை பதித்து வருகிறது.
இப்படி முத்திரை பதித்துவரும்
தமிழ் இனம் எந்த அளவிற்கு பழமையானது?
1. விருமாண்டியின் மரபணு
2. சோறும் நீரும் விற்பனைக்கு அல்ல....
3. சிலப்பதிகாரத்தில் மதுரை…
4.பட்டாணிச் செடியும்... இந்திய சினிமாவின் பயணப்பாதையும்...
5. காலண்டர் வாங்கிவீட்டீர்களா?
6. மதுரையை எரித்த கண்ணகி எங்கே போனால்...
7.மாறிவரும் பொங்கல் பண்டிகை....
8. அழகர்- கள்ளழகர் ஆன கதை…
9. சிலப்பதிகார மதுரை கீழடியில் புதையுண்ட நகரமா?
10.உலகின் முதல் பேரரசனும்
விசித்திர சட்டங்களும்...
மேற்கண்ட 10 தலைப்புகளில் எனது மின் நூல் அமேசான் கிண்டிலில் ரூ.49 க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
நூலை வாங்க கீழே உள்ள படத்தை கிளிக் செய்க .
Comments