கமல்ஹாசனை பற்றி ரஜினி எடுத்த குறும்படத்திற்கு கமல் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.'ஞானம்கிறது கலை மாதிரி. தொடர்ந்து பயிற்சி பண்ணிக்கிட் டேயிருந்தாதான் அது நம்மகிட்ட இருக்கும்!' மேற்கண்ட வரிகள் வீடியோ வை பார்த்த பின்பு கமல் அனுப்பிய குறுஞ்செய்தி
ரஜினி எடுத்த வீடியோ காட்சி
மேலும் தகவல் தெரிந்து கொள்ள... இங்கே
தொகுப்பு
செல்வன்
Comments