- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தக்காளி விலை ரூ.60...80 ன்னு போயிட்டுருக்கு விலைவாசி..
இப்படி தமிழ்நாட்டில் புழம்பிக்கொண்டிருக்க
ஸ்பெயின் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கான தக்காளிகளை கொட்டி சண்டை போட்டு திருவிழா கொண்டாடுகிறார்கள். ஓவ்வொரு ஆண்டும் நடக்கும் திருவிழா.உலகின் நடக்கும் மிகப்பெரிய உணவு திருவிழாவும் கூட
செல்வன்

Comments