இஸ்ரேல் - பாலஸ்தீனம் பல ஆண்டுகள் தீராத பிரச்சனை... அமெரிக்காவின் துண்டுதலோடு தற்போது வெறித்தனமாக பாலஸ்தீனம் மீது கடந்த 13 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. போருக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் ,குழந்தைகளுமே. பேரினால் பாதிக்கப்பட்ட ( இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சை ஏன்,எப்படி இங்கே கிளிக்) பெண்கள் ,குழந்தைகளின் புகைப்படங்களை டைம் இணைய இதழ் வெளியிட்டுள்ளது. கண்ணீரை வரசெய்கிற புகைப்படங்களில் சில..
தொகுப்பு
செல்வன்
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments