மகாகவி என்னும் இலக்கியநதி....

சிற்றிதழ் என்பது 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது தான். மகாகவி மாத இதழ் 18 ஆண்டுகளை கடந்து இலக்கியநதியாக தன் பயணத்தை தொடர்கிறது. காலத்திற்கேற்ப பல மாறுதல்களை கடந்து உயிர்புடன் ஜீவித்திருக்கிறது.1996 ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை தமிழகம் மற்றும் உலக முழுவதுமுள்ள இலக்கிய வாசகர்களால் நேசிக்கப்படுகிற மாத இதழ் மகாகவி. தமிழ் இலக்கியத்தை பாதுகாப்பாது  மகாகவி போன்ற சிற்றதழ்களே, எனவே உங்கள் ஆதரவையும்,தந்திட சந்தா செலுத்தி இதழ் வளர்ச்சிக்கு உதவு மாறு வேண்டுகிறோம். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு விலிருந்து வெளிவருகிற மகாகவி இதழிலின் ஆசிரியர் வதிலை பிரபா.... அவரை பற்றி....


உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க தலைவர்...

வதிலை பிரபா (பிறப்பு: மார்ச் 4, 1966)ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ்க் கவிஞர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகிலுள்ள போ.அணைக்கரைப்பட்டி எனும் ஊரைச் சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், தான் வசித்து வரும் ஊரான திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு எனும் ஊரின் சுருக்கப் பெயரான வதிலையை தன் பெயருக்கு முன்னால்

இணைத்துக் கொண்டுள்ளார். இவர், இதுவரை 300க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 250க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளையும், 20 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஏராளமான கட்டுரைகளையும், விமர்சனங்களையும் எழுதியுள்ளார். இவர் “யார் குற்றவாளி?” எனும் குறும்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார். “வரலாறு” பாடத்தில் முதுகலைப்பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப்பட்டமும் பெற்றிரு க்கிறார். கோவை  தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தில் 1997 முதல் 2005 வரை பொதுச் செயலாளராகவும், 2005 முதல் உலக தமிழ்ச்சிற்றிதழ் சங்கத்தினை நிறுவி தற்போது  வரை அதன் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.கூடுதலாக ஓவியா பதிப்பகம் மூலமாக பல்வேறு விதமான நூல்களை வெளியிட்டு வருகிறார்.

வெளியான நூல்கள்

தீ (ஹைக்கூ தொகுப்பு)
குடையின் கீழ் வானம் (ஹைக்கூ தொகுப்பு)
குரும்பை (சிறுகதைத் தொகுப்பு)

விருதுகள்

இவர் இலக்கியப் பங்களிப்புகளுக்காக கீழ்காணும் சில விருதுகளையும் பெற்றுள்ளார்
இலக்கிய சாதனையாளருக்கான மகாகவி பாரதி விருது
இலக்கியச் சிற்பி
கண்ணியச் செம்மல்
சிற்றிதழ் சிற்பி
கவிச்சுடர்
                                 மகாகவி பற்றிய வீடியோ.............

         

தொடர்பு முகவரி

மகாகவி மாத இதழ்
17.16.5ஏ, கே.கே.நகர்
வத்தலக்குண்டு 624202
தமிழ்நாடு, இந்தியா.

பேச...

+91 04543-262686
+91 7667557114
+91 9629652652

மின்னஞ்சல்..

vathilaipraba@gmail.com
mahakavimonthly@yahoo.com

மகாகவி இதழ்களை பார்க்க,படிக்க, தரவிரக்கம் செய்ய..

http://issuu.com/vathilaipraba/docs

வதிவைபிரபா வலைபூ..

http://vathilaipraba.blogspot.in/

ஓவியா பதிப்பக பக்கம்...

http://oviyapathippagam.wordpress.com/

மகாகவி இதழை அஞ்சல் மூலமாக பெற சந்தா விபரம்...

தமிழகம் மற்றும் இந்தியாவில் பெற

2 ஆண்டு்ச்சந்தா - ரூ.500
3 ஆணடுச்சந்தா - ரூ.600அ

அயல்நாடுகளுக்கு..
2 ஆண்டுச்சந்தா- ரூ.1000

வங்கி கண்க்கில் சந்தா செலுத்த..

Name: MAHAKAVIMONTHLY
a\c no:30723859694
bank:state bank of india
batalagundu,tamilnadu
ifsc code : SBIN0011067

ஓவியா பதிப்பத்திற்கு..

Name: OVIYA PATHIPPAGAM
A/C.NO: 896488767
Bank :INDIAN BANK
batalagundu,tamilnadu
ifsc code : IDIB000B116

உங்கள்  ஆதரவை எதிர்நோக்கி..........

தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
This comment has been removed by the author.
Anonymous said…
Have you ever thought about creating an e-book or guest authoring on other blogs?
I have a blog based on the same topics you discuss and would really like to have you share
some stories/information. I know my audience would value your work.
If you are even remotely interested, feel free to send me an e mail.


Feel free to surf to my web page: Naruto rpg