இந்திய குடும்பங்களின் அந்தரங்கத்தை மைக்ரோவேவ் தொழில்நுட்பத்தின் மூலம் உளவு பார்க்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 36 நாடுகளை அமெரிக்கா உளவு பார்பதாக எட்வர்ட்ஸ்நோடென் வெளியிட்ட தகவல் பலநாடுகளில் பீதியை ஏற்படுத்திவருகிறது.
மேற்கண்ட தகவல் உண்மைதான் என்பதை நிருபிக்கும் வகையில் எந்த நாடும் எட்வர்ட்க்கு அடைக்கலம் கொடுக்க கூடாது என அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் கண் காண்டாக்ட் லென்ஸ்,கடிகாரம் போன்றவற்றில் மைக்ரோவேவ் தொழில்நுட்பம் மூலம் குடும்ப அந்தரங்கம், இந்திய ராணுவ ரகசியங்கள் அனைத்தையும் உளவு பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.கடந்த வாரத்தில் அலுவலம் செல்ல மதுரை பெரியார் பேரூந்து நிலையம் செல்லும் வழியில் பழங்காநத்தம் நிறுத்தத்தில் பேரூந்து சற்று வேகம் குறைந்த போது நடுத்தர வயதுள்ள நபர் சில நோட்டீஸ்களை பேரூந்துக்குள் வீசினார். அந்த நோட்டீஸ்களை பலர் படிக்ககூட விரும்பவில்லை...
arise! கொடுமை!கொடுமை! awake! என தொடங்கும் நோட்டீஸில் உள்ளவற்றை அப்படி நீங்கள் படிக்க....
கடிகாரம், காண்டாக்ட்லென்ஸ், கண்கண்ணாடிகள், கண்ணாடிப்பெருட்கள் முதலியவற்றை எளிமையான மைக்ரோவேவ் தொழில்நுட்பம் மூலம் விளிம்பில் மேக்ரோவேவ் இராசயனம் பூசி காமிரா ஆக்கி இந்திய பெண்களையும் , குடும்பங்களையும் இந்தியா மற்றும் ஆசியா கண்டத்தின் ஒட்டுமொத்த முக்கிய அதிகாரிகளையும்,விஞ்ஞானிகளையும், அரசியல்வாதிகளையும் ஆட்டிப்படைக்கும் அமெரிக்கன் கான்சுலேட் டேவிட் கிரியன்ஸ்,ஆனந்த கிருஷ்ணன் கூட்டத்தினர் மேல் நடவடிக்கை எடு!
இந்திய டாக்டர்களையும் இந்த கொடுமைக்கு வித்திட்ட இந்தய ஐபி உளவு பிரிவுகளின் தந்தை மற்றும் மேற்கு வங்கத்தின் மேதகு ஆளுனர் ஸ்ரீமான் எம்.கே. நாராயணன் ஜபிஎஸ், ஆர்டிடி ( முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) அவர்களின் மகன்,மகள் பெயரில் சுவிட்சர்லாந்தின் யூபிஎஸ், டியூஷ்வங்களின் (1 ஜன 2011) டெபாசிட் செய்யப்பட்டுள்ள பதினைந்து ஆயிரம் கோடி ( இது 2ஜி ஸ்பெக்ட்ரம் பணம் அல்ல) லஞ்சப் பணத்திற்கும் உடனடியாக நடிவடிக்கை எடு அப்பாவி விஞ்ஞானிகள், அதிகாரிகள் முதியோருக்கு unremovable காண்டாக்ட் லெனஸ் பெருத்தியும், கடிகாரங்கள், கண் கண்ணாடிகள் மூலம் இஸ்ரோ, கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள்,பலவகை ஆராச்சி நிலையங்கள், இராணுவம் முதலியவற்றில் நடக்கும் உளவு செயல்களை கட்டுப்படுத்து.
மேலைநாடுகளில் காண்டாக்ட் லென்ஸ் பெருத்தியவர்கள் முக்கிய இடங்களில் பணிபுரிய, நுழையக்கூட அனுமதிக்ககூடாது. இந்திய தேசத்தின் மற்றும் ஆசியா கண்டத்தின் ஒட்டுமொத்த கோப்புகளையும் ,வினாத்தாள்களையும், வங்கிகளின் பாஸ்வேர்டுகளையும், முக்கிய தொழில்நுட்பங்களும் விலைமதிப்பில்லா ஆராச்சிகளையும் இந்த மைக்ரோவேவ் தொழில்நுட்பம் மூலம் திருடப்பட்டு வருகிறது. பெண்களின் குடும்பங்களின் அந்தரங்கங்கள் வேடிக்கையாகிவிட்டன. இந்திய அரசே கண்களின் unremovable காண்டாக்ட் லென்ஸ் பொருத்தப்பட்ட அப்பாவி பெண்கள் மற்றும் பல தரப்பட்ட மக்களுக்கு மைக்ரோவேவ் சர்க்யூட்டை துண்டிக்க சிறப்பு அறுவை சிகிச்சைக்கு ஆணையிடு . மைக்ரோவேவ் தொழில் நுட்பத்தை முழுவதும் தடைசெய்து மைக்ரோவேவ் சகாப்தத்தை ஒழித்துக்கட்டு இல்லையெனில் எதிர்கால விஞ்ஞானிகள், முக்கிய அதிகாரிகள்,தொழில்நுட்ப வல்லுனர்கள் கடுமையாக பாதிப்பு அடைவார்கள்.
பெண்களும் ,மாணவர்களும்,பொதுமக்களும் தேசத்தின் அக்கறை உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த நுதன விஞ்ஞான கொடுமைக்கு எதிராகப் போர் தொடுப்பீர்!
இந்திய அரசே அதிகாரிகளை பொறுத்தது போதும் பொங்கி எழுக
sathyagraha against microwave video audio recoring
a one man movement by vnv. natrajen , dedicated sadhak of swami vivekananda never insane.
55, psk raja street,shenoy nagar, madurai .625020. tamilnadu,india.
no phone/ website only email since 2007, youthmotivator @gmail .com ,terribly hacked,no donations accepted except hundialcash collection by myself only, publicity material no.2 dt.11 july 2013.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்
வீசியெறியப்பட்ட நோட்டீஸில் இருந்த தகவல்களை அப்படி கொடுத்துள்ளேன். படிக்கும் போது இப்படியெல்லாமா நடக்கும். அமெரிக்கா செஞ்சாலும் செய்வான் என நினைக்க தோன்றுகிறது.
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்மேற்கண்ட தகவல் உண்மைதான் என்பதை நிருபிக்கும் வகையில் எந்த நாடும் எட்வர்ட்க்கு அடைக்கலம் கொடுக்க கூடாது என அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் கண் காண்டாக்ட் லென்ஸ்,கடிகாரம் போன்றவற்றில் மைக்ரோவேவ் தொழில்நுட்பம் மூலம் குடும்ப அந்தரங்கம், இந்திய ராணுவ ரகசியங்கள் அனைத்தையும் உளவு பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.கடந்த வாரத்தில் அலுவலம் செல்ல மதுரை பெரியார் பேரூந்து நிலையம் செல்லும் வழியில் பழங்காநத்தம் நிறுத்தத்தில் பேரூந்து சற்று வேகம் குறைந்த போது நடுத்தர வயதுள்ள நபர் சில நோட்டீஸ்களை பேரூந்துக்குள் வீசினார். அந்த நோட்டீஸ்களை பலர் படிக்ககூட விரும்பவில்லை...
arise! கொடுமை!கொடுமை! awake! என தொடங்கும் நோட்டீஸில் உள்ளவற்றை அப்படி நீங்கள் படிக்க....
கடிகாரம், காண்டாக்ட்லென்ஸ், கண்கண்ணாடிகள், கண்ணாடிப்பெருட்கள் முதலியவற்றை எளிமையான மைக்ரோவேவ் தொழில்நுட்பம் மூலம் விளிம்பில் மேக்ரோவேவ் இராசயனம் பூசி காமிரா ஆக்கி இந்திய பெண்களையும் , குடும்பங்களையும் இந்தியா மற்றும் ஆசியா கண்டத்தின் ஒட்டுமொத்த முக்கிய அதிகாரிகளையும்,விஞ்ஞானிகளையும், அரசியல்வாதிகளையும் ஆட்டிப்படைக்கும் அமெரிக்கன் கான்சுலேட் டேவிட் கிரியன்ஸ்,ஆனந்த கிருஷ்ணன் கூட்டத்தினர் மேல் நடவடிக்கை எடு!
இந்திய டாக்டர்களையும் இந்த கொடுமைக்கு வித்திட்ட இந்தய ஐபி உளவு பிரிவுகளின் தந்தை மற்றும் மேற்கு வங்கத்தின் மேதகு ஆளுனர் ஸ்ரீமான் எம்.கே. நாராயணன் ஜபிஎஸ், ஆர்டிடி ( முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) அவர்களின் மகன்,மகள் பெயரில் சுவிட்சர்லாந்தின் யூபிஎஸ், டியூஷ்வங்களின் (1 ஜன 2011) டெபாசிட் செய்யப்பட்டுள்ள பதினைந்து ஆயிரம் கோடி ( இது 2ஜி ஸ்பெக்ட்ரம் பணம் அல்ல) லஞ்சப் பணத்திற்கும் உடனடியாக நடிவடிக்கை எடு அப்பாவி விஞ்ஞானிகள், அதிகாரிகள் முதியோருக்கு unremovable காண்டாக்ட் லெனஸ் பெருத்தியும், கடிகாரங்கள், கண் கண்ணாடிகள் மூலம் இஸ்ரோ, கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள்,பலவகை ஆராச்சி நிலையங்கள், இராணுவம் முதலியவற்றில் நடக்கும் உளவு செயல்களை கட்டுப்படுத்து.
மேலைநாடுகளில் காண்டாக்ட் லென்ஸ் பெருத்தியவர்கள் முக்கிய இடங்களில் பணிபுரிய, நுழையக்கூட அனுமதிக்ககூடாது. இந்திய தேசத்தின் மற்றும் ஆசியா கண்டத்தின் ஒட்டுமொத்த கோப்புகளையும் ,வினாத்தாள்களையும், வங்கிகளின் பாஸ்வேர்டுகளையும், முக்கிய தொழில்நுட்பங்களும் விலைமதிப்பில்லா ஆராச்சிகளையும் இந்த மைக்ரோவேவ் தொழில்நுட்பம் மூலம் திருடப்பட்டு வருகிறது. பெண்களின் குடும்பங்களின் அந்தரங்கங்கள் வேடிக்கையாகிவிட்டன. இந்திய அரசே கண்களின் unremovable காண்டாக்ட் லென்ஸ் பொருத்தப்பட்ட அப்பாவி பெண்கள் மற்றும் பல தரப்பட்ட மக்களுக்கு மைக்ரோவேவ் சர்க்யூட்டை துண்டிக்க சிறப்பு அறுவை சிகிச்சைக்கு ஆணையிடு . மைக்ரோவேவ் தொழில் நுட்பத்தை முழுவதும் தடைசெய்து மைக்ரோவேவ் சகாப்தத்தை ஒழித்துக்கட்டு இல்லையெனில் எதிர்கால விஞ்ஞானிகள், முக்கிய அதிகாரிகள்,தொழில்நுட்ப வல்லுனர்கள் கடுமையாக பாதிப்பு அடைவார்கள்.
பெண்களும் ,மாணவர்களும்,பொதுமக்களும் தேசத்தின் அக்கறை உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த நுதன விஞ்ஞான கொடுமைக்கு எதிராகப் போர் தொடுப்பீர்!
இந்திய அரசே அதிகாரிகளை பொறுத்தது போதும் பொங்கி எழுக
sathyagraha against microwave video audio recoring
a one man movement by vnv. natrajen , dedicated sadhak of swami vivekananda never insane.
55, psk raja street,shenoy nagar, madurai .625020. tamilnadu,india.
no phone/ website only email since 2007, youthmotivator @gmail .com ,terribly hacked,no donations accepted except hundialcash collection by myself only, publicity material no.2 dt.11 july 2013.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்
வீசியெறியப்பட்ட நோட்டீஸில் இருந்த தகவல்களை அப்படி கொடுத்துள்ளேன். படிக்கும் போது இப்படியெல்லாமா நடக்கும். அமெரிக்கா செஞ்சாலும் செய்வான் என நினைக்க தோன்றுகிறது.
- செல்வன்
Comments
dude, do you believe such nonsense?
don't it is creating awareness.
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
What an idiot you are!!!