கமலின் இடுப்பு பெல்டில் கேமரா



விஸ்வரூபம் படம் நிச்சயம் மிக்ப்பெரிய வெற்றிபடமாக அமையும், ஏன்? என்றால் படம் வெளிவரும் முன்பே எகப்பட்ட பரபரப¢புகள், எதிப்புகள், சர்ச்சைகள் என கமல் நினைத்துபார்க்காத விளம்பர வாய்ப்பு. துப்பாக்கி படம் விஜயின் வழக்கமான படம் தான். இஸ்ஸாமியர் களுக்கு எதிரான காட்சிகள் பிரச்சனையால் எற்பட்ட பரபரப்பு படத்தை சூப்பர்ஹிட் ஆக்கிவிட்டது.
படம் வெளியிடும் அன்றே தொலைக்காட்சியில் வெளியிடும் திட்டம்


ஏற்கனவே தமிழக சினிமா வரலாற்றில் மிகபெரிய அளவில் விவாதத்தை கிளப்பிக்கொண்டிருக்கிறது. கமல் புதுமை விரும்பி.
விஸ்வரூபம் பாடல் வெளியீட்டிலும் அவர் செய்த புதுமை, மதுரை,கோவை,சென்னை என ஒரே நாளில் தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களில் பறந்து பறந்து வெளியிட்டார். மதுரை பாடல் வெளியீட்டு விழாவில் இன்னொரு புதுமையையும் செய்திருக்கிறார் கமல்.தனது பெல்ட்டின் பக்கிள் பகுதியில் தானியங்கி கேமராவை பொருத்திக்கொண்டு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டே ... அதைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். மிக நவீன கேமராவான அது முழு அரங்கத்தையும் வைடு ஆங்கிளில் படம் பிடிக்கும் வசதி   கொண்டதாம்.
இப்படி புதுமையை புகுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான்.
தியோட்டர் அதிபர்களுக்கு ஒரு வேண்டுகோள் அவரின் படவெளியீடு அன்று தொலைக்காட்சியில் வெளியீடும் திட்டத்தையும் செயல்படுத்தி பாருங்களேன். நிச்சயமாக நல்ல பலன் கிட்டும். 

-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

ஆத்மா said…
கமல் சார் எல்லாவர்றிலும் புதுமையையும் வித்தியாசத்தையும் விரும்புபவர்தானே
Anonymous said…
heу there anԁ thank you fоr your
information – I have certainly pickеd up anуthіng new from rіght here.
I ԁid hoωever еxpertisе several technical poіnts using this sitе,
since I experiеnced tο reloaԁ the site a lot of times prevіous to I
could get it to loaԁ corrесtlу.
I had bеen wondeгing іf your web hοst
iѕ OK? Not that I'm complaining, but sluggish loading instances times will very frequently affect your placement in google and could damage your quality score if ads and marketing with Adwords. Well I'm аdԁing this RSS
to my e-mail and cаn looκ out for much
moгe of yοur гesрectіve fascinating contеnt.
Ensuгe that you updаte this again soоn.
My website ; bodylastics resistance bands