தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படங்கள் இரண்டு,கமல்ஹாசனின் விஸ்வரூபம், மற்றோன்று சூர்யா நடிக்கும் மாற்றான்.
இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறும் விஸ்வரூபம் படத்தின் அமெரிக்க படபிடிப்பு மற்றும், படத்தில் நடித்து வரும் இந்தி நடிகர் சேகர்கபூர், அமெரிக்க நடிகை பூஜாகுமார், ஆண்டிரியா,கமல்ஹாசன் பேட்டிகள், விஜய்டிவி வெளியிட்டுள்ளது. யூகிசேதுவின் நேர்காணல் பார்க்க.....
நன்றி விஜய்டிவி
தொகுப்பு
சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments