இறைவனை தேடுவது சுலபம்- நித்தயானந்தா மீண்டும் அழைக்கிறார்


நித்தியானந்தா என்ற பெயர் கேட்டதும் பலான சீ.டி ஞாபத்திற்கு வருவது தவிர்க்க முடியாது தான்.அவரும் நடிகை ரஞ்சிதாவும் நடித்த சீ.டி க்களின் பரப்பு இன்னும் குறையவில்லை. வழக்குகள் பல நடந்து கொண்டிருந்தாலும் தனது வழியில் இறைவனைத்தேடுவதை அவர் நிறுத்தவே இல்லை. இறைவனை தேடுவது சுலபம் என்று மீண்டும் நம்மை அழைக்கும் அவரின் புதிய அழைப்பையும் பாருங்களேன்.....



படம்: babes_in_blue@yahoogroups.com

இறைவனைத் தேடுவது
சுலபம்,ஆனால் மறைத்து
வைக்கப்பட்ட கேமராவைக்
கண்டுபிடிப்பது கடினம்

பெண்ணைக் காதலி
ஆனால் அவள் உடம்பைத்
தொடதே...
உடம்பைத் தொட்டால்
அது சீ.டியில் பதிவாகும்

இறைவனை தேடி அவர் கண்டறிந்த புதிய தத்துவங்களோடு அவர் நம்மை மீண்டும் அழைக்கிறார்.நீங்கள் ரெடியா?.

விமர்சனம் எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

balasubramani said…
nithya is lucky
most of the oppositiion is only because
they were not ableto be with ranjitha
let us go and join in ashram