குணமகள் தேவை

என் மகன் M.S.Cண வரை படித்தவன். வாழ்வில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் தோல்விகளால் மனநோய்க்கு ஆளானான். தீவிர சிகிச்சைக்குப் பின் கடவுள் அருளால் 90 சதவீதம் குணமடைந்துவிட்டான். அவனை கடைசிவரை பொறுப்புடன் ,அன்புடன் பரிவுடன் கவனித்துக்கொள்ள ஒரு குணவதி தேவை. விவாகரத்தான பெண்கள், குழந்தை இல்லாத விதவைகள், ஆதரவற்ற பெண்கள்,தங்கள் ஜாதகத்துடன் விண்ணபிக்கலாம்.

பையனும் விவாகரத்தானவன்
வயது:34
தொடர்புக்கு:நாவுக்கரசுபிள்ளை
பேச: 99520 21122
          9842165046

Comments

kannan tr said…
links very useful for me thankyou
Unknown said…
பதிவுக்கு நன்றி நண்பா தளத்தின் படத்துடன் இணைப்பு குடுத்து இருந்தால் இன்னமும் நல்ல இருந்து இருக்கும்