பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...

கமல் -ரஜினி...அஜித் - விஜய் இணைந்து கலக்க போகிறார்கள்...

ரொம்ப காலமாகவே கமல்-ரஜினியை மீண்டும் இணைக்க வேண்டும் என்று சிலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால், அதற்கான சூழல் இன்னமும் கைகூடவில்லை. இதுகுறித்து கமல் ஒருமுறை கூறுகையில், நானும், ரஜினியும் இணைந்தால் அது ரொம்ப பெரிய பட்ஜெட் படமாக இருக்கும்.
அந்த அளவுக்கு படம் தயாரிக்க இப்போது கோலிவுட்டில் யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றவர், ஒருவேளை, அப்படி யாராவது முன்வந்து, சரியான கதைகள் கிடைத்தால் நாங்கள் மீண்டும் இணைவது சாத்தியமாகும் என்றார்.

யாருக்கு ஓட்டு போடலாம்...

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக வேகாத வெயில்ல பிரச்சாரம் செய்து ஓய்து போனார்கள் அரசியல்வாதிகள். அடுத்து வாக்காளர்களாகிய நம்ம வேலை தான் பாக்கி...
இந்த முறை தமிழக வாக்காள பெருமக்களுக்கு கொஞ்சம் சிரமமான வேலைதான். முன்பெல்லாம் அ.தி.மு.க. விட்ட திமுக தான். இந்த முறை 5 முனை போட்டி...
கடந்த மக்களவை தேர்தல்ல நாம் என்ன தப்பு பண்ணினோம்னு தெரிந்தால் அதை திருத்திக்கலாம்இல்லையா?

எவ்வளவோ போடறோம்.. ஓட்டும் போடறோம்.& வீடியோ

























டீ போடறோம்,லீவு போடறோம்,கோயிலுக்கு மொட்ட போடறோம்,பொட்ரோல் போடறோம்..... ஓட்டும் போடறோம்.இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த ஓட்டு போடுவோம்..

தெனாலிராமன் ..... பார்க்கலாமே

வழக்கத்தை விட எங்கள்  ஊர் தியோட்டரில் கூடுதல் கூட்டம். பெண்கள் ,குழந்தைகளை பார்க்க முடிந்தது.ரெம்ப நாளா பார்க்க முடியாத வடிவேலுவை பார்க்க வந்திருப்பாங்க ... வடிவேலு சிரிக்க வைப்பார் என்ற  எதிப்பார்ப் போடு... எதிப்பார் த்த அளவு இல்லா விட்டா லும் பரவாயில்லை.  வடிவேலுவும்,அவருக்கு ஜோடியாக வரும் மீனாட் சிதிக்ஷித்தும் பொருந்தவேயில்லை....படம் பிரமாணடமாக சீன தேசத்திலிருந்து துவங்குகிறது. சீனர்கள் , வியாபார ரீதியாக இந்தியாவை ஆக்கிரமிப்பதாக கதை செல்கிறது. ஏன் கோகோகோலா,பெப்சி,லேஸ் சிப்ஸ்,கோல்கேட்.... இப்படி சீனாவைவிட அமெரிக்க பொருட்கள் இந்தியாவை ஆக்கிரமிப்பது குறித்து வடிவேலுவுக்கு தெரியாது போலிருக்கிறது.

ஓகே கதைசுருக்கம்..

மோடியின் உண்மையான நோக்கம் என்ன?


மோடி பிரதமரானால் (ஓருவேளை) அதை செய்வார் இதைச்செய்வார் என்று அள்ளிவிடுகிறார்கள்.அவர் சொன்னபடி செய்யவிட்டால் கேட்கத்தான் முடிமா? அப்படியே கேட்டாலும் செய்யத்தான் போகிறார்களா? குஜராத்தில் தன் நடைபெற்ற ஊழல்களே அதிகம் இருக்க.. தன்னையே உழல்  ஒழிப்பு நாயகனாக நாடகம் நடத்துகிறார் மோடி.

மோடியின் 'வலி'மை ரஜினிக்கு எப்படி தெரியும்?

மோடி அலை வீசுவதாக சொல்கிறார்கள்.ஆனால் மோடிதான் வலைவீசிக்கொண்டிரு க்கிறார். ரஜினி,விஜய்... நடிகர்களை வைத்து பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் துவக்கியிருக்கிறார். ரஜினியின் வீட்டுக்குள் மோடி போனதம் கதவுகளை மூடிக்கொண்டார்களாம்.கிட்டதட்ட 2 மணி  நேரத்திற்கு மேல் பத்திரிக்கையாளர்கள் காத்திருந்தார்களாம்...

மாணிக்பாட்ஷா ரஜினிக்கு சில கேள்விகள்....

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கையில்லை.. நான் என்ற எண்ணம் கொண்ட மனிதர்கள்  வாழ்ந்ததில்லை.... 2014 தேர்தல் பதிவுகளில் ஏற்கனவே விஜயகாந்த்,வைகோ, முதல்வர் ஜெயலலிதாவிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.அந்த வரிசையில் மோடியை சந்தித்த ரஜினிகாந்திடம் சில கேள்விகள்....

2014 தேர்தல் அதிரடி கார்டூன்கள்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் இந்தியாவில் களை கட்ட துவங்கிவிட்டது.கிரிக்கெட் விளையாட்டை கூட மறந்து அரசியல் களத்தில் மக்கள் தினசரி நடப்பதை கவனிக்க துவங்கிவிட்டார்கள். நாளிதழ்கள்,வார,மாத இதழ்களில் அரசியல் தலைவர்கள் அறிக்கை போர் நிகழ்த்தும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
               அச்சு ஊடகங்களுக்கு இணையாக இணையதளங்களிலும் அரசியல் கட்டுரைகள், பதிவுகள் பரப்பாக வெளிவருகின்றன. ஒரு கட்டுரையும்,பதிவும் சொல்ல வருகின்ற கருத்தை,தகவலை ஒரு கார்ட்டூன் பளிச்சென சொல்லிவிடுகிறது. பல்வேறு நாளிதழ்களில் நான் பார்த்த சில கார்ட்டூன்... சில

மனிதர்களைச் சாப்பிடும் மாடுகள்!


டைம்ஸ் ஆப் இண்டியா” (4-4-2014) ஏட்டில் ஒரு செய்தி வந்துள் ளது. அதன் சாரம் பழசுதான்; அதற்கான ஆதாரம் புதுசு. பாபர் மசூதியைப் பாஜக உள்ளிட்ட ஆர்எஸ்எ ஸ் பரிவா ரம்தி ட்டமி ட்டுத் தகர்த் து தரைமட்ட மாக்கியது தெரிந்ததே. இதுபற்றி ஆய்வு செய்துள்ள “கோப்ரா போஸ்ட்” இணையதளத்தின் கே.அஷீஷ் அந்த உண்மைக்குப் புதிய சாட்சியங்களைத் திரட்டித் தந்துள்ளார்.

5 வருடத்திற்கு இடுப்புத்துணியுடன் அலையப்போகிறீர்களா?

அன்று காலை வாரணாசி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அந்த மனிதரை, “மாமா வாங்க மாமா” என வரவேற்றான் ஒரு இளைஞன். அந்த மனிதருக்கு அவன் யாரென்றே தெரியவில்லை. “உன்னை எப்பொழுதும் நான் பார்த்தது இல்லையே” எனக் கூறினார். அதற்கு அந்த இளைஞன், “என்னைத் தெரியவில்லையா மாமா நான் உங்களின் முன்னா, என்னை நீங்கள் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டதால் உங்களுக்கு அடையாளம் தெரியவில்லை” எனக் கூறிய வாறே, முன்னா, மாமாவின் (அந்த மனிதர் தான்!) பெட்டி படுக்கைகளை கையில் எடுத்துக் கொண்டான். மாமாவும் முன்னா எடுத்துக் கொண்ட உரிமையை உண்மை என நம்பி அவன் பின்னால் போனார். பகல் முழுவதும், வாரணாசி ஊரைச்சுற்றிப் பார்த்தனர்.

மான் கராத்தே... கொஞ்சம் புதுசு


4 மாதங்களுக்கு பிறகு நடக்க போவது தெரிந்து விட்டால் என்னாகும் என்பதுதான் மானகராத்தே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.வழக்கமான காதல்,வில்லன் மோதல் கதையை காமடி கலந்து கொஞ்சம் புதிதாக சொல்லியிருக்கிறார்கள். நடிப்பே தெரியாத சிவகார்த்திகேயன் எப்படி சினிமா ஸ்டார் ஆனாரே... அதேபோல பாக்ஸிங் தெரியாத ஒருத்தர் பாக்ஸிங் ஸ்டார் . கதையை சுருக்கமாக....

முதல்வர் ஜெயலலிதா அவர்களே செய்வீர்களா .. செய்வீர்களா..

முதல்வர் ஜெயலலிதாவும், அவரது அமைச்சர்களும் ,தொண்டர்களும் கடந்த 6 மாதங்களாக பிரதமர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஓன்றும் தவறில்லை.முதல்வர் மதியம் 1 லிருந்து 3 மணிவரை 100 டிகிரி வெயில் கொளுத்துகிற நேரத்திலேயே தன் பிரச்சாரத்தை செய்கிறார்.அவருக்கென்ன பக்கத்திலேயே ஏசி,ஏர்கூலர் இருக்கும்.அவரையும்,அவர் பறந்துவரும் ஹெலிகாப்டரை பார்க்கவரும் மக்கள் தான் வறுபடுகிறார்கள்.
முதல்வர் தனது பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் ஒரு கேள்வியை திரும்பத்திரும்ப கேட்கிறார்

வைகோ என்னும் தீர்க்கதரிசி...

வைகோ  நல்ல அரசியல் தலைவர். இலங்கையாகட் டும்,முல்லை பெரியாறு பிரச்சனையாகட்டும் முதல் குரல் அவருடையதாக தான் இருக்கும். பிறகு ஏன் அவருக்கும் அவரது கட்சிக்கும் மக்கள் ஓட்டு போட மறுக்கிறார்கள்.  எனக்கு தெரிந்து அவரது பேச்சு... கிரேக்கத்திலே.. ஏதென்ஸிலே என   ஆரம்பித்தால்... ஆரமிச்சுட்டார்ப்பா... என்  மக்கள்  கூட்டம் கலையத்தொடங்கிவிடுகிறது.தற்போது அவரது கட்சிகொள்கைகளுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பிஜேபி யோடு கூட்டணி வேறு