பிரதான செய்திகள்
பாலுமகேந்திராவின் "வீடு" திரைக்கதை - புத்தகமாக
25 வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட ஒருபடம் தற்காலத்திற்கும் அதன் காட்சிகள் கச்சிதமாய் பொருந்துகிறது என்றால் அந்த இயக்குநர் தன் தொலைநோக்குப் பார்வையை எப்படி கூர் தீட்டியிருப்பார். தன் சிறுவயதில் பசுமரத்தாணி போல் பதிந்த ஒரு நிகழ்வைப் படமாக இயக்கி அதை அவர் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார். சினிமா வியாபார மயமாகிக் கொண்டிருந்த சூழலில் வெறும் 12 லட்சம் மதிப்பில் வீடு படத்தை எடுத்து, 2 தேசிய விருதுகளை பெற்று, குறைந்த பட்ஜெட் டிலும் மக்களுக்கான படங்களை கொடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர்தான் இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. கோகிலாமுதல் தலைமுறைகள் வரை 26 படங்களை இயக்கியுள்ளார். அதில் கோகிலா, மூன்றாம் பிறை படங்களுக்கு ஒளிப்பதிவிற்கும், வீடு, சந்தியாராகம், வண்ண வண்ணப் பூக்கள் இயக்கத்திற்கும் என 5 தேசிய விருதுகளை பெற் றுள்ளார்.
அதிகம் ‘டிமிக்கி’ அடித்த எம்.பி.க்கள் ராகுல், அழகிரி
மிளகுப் பொடியை ஸ்பிரே செய்வது. மைக்கை உடைப்பது. அறிக்கைகளை கிழித்தெரிவதுமாக மிகச்சிறப்பான முறையில் கடந்த வாரத்தில் 15 மக்களவை முடிந்திருக்கிறது. பொரும்பாலும் கூச்சல், ஒத்திவைப்பு, மட்டுமே மக்களவையில் நடந்தது என்பதே உண்மை. நம் பிரச்சனை தீர்க்க, நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய, விவாதிக்க,....... ஓட்டு போட்டு தேர்வு செய்து நாம் அனுப்பிய எம்.பி.க்கள் அதை தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்தார்கள். மேலும் அவர்களில் பலர் மக்களவைக்கே செல்லவில்லை என்பது வேதனையிலும் வேதனை..
பிப். 24 ல் 100 வயதை கடக்கும் பாம்பன்பாலத்திலிந்து....... + வீடியோ
வருகிற பிப். 24 தேதி 100 வது பிறந்த தினத்தை கொண்டாட இருக்கிறது பாம்பன் பாலம். 1913 ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பிப்ரவரி 24ஆம் தேதி 1914 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தின் பாம்பன் நிலப்பகுதியிலிருந்து ராமேஷ்வரம் தீவுக்கு செல்ல இந்தியாவின் இராணாடவது நீளமான பாலமாகும்.நீளம் 6.776 ஆடி .
நானும் "ரெயின்" னு கத்துவேன் அப்ப மழை பெய்யும் ........ பாலுமகேந்திரா
இதுவரை எத்தனையோ நடிகர்கள்,நடிகைகள், இயக்குனர்களின் மரணமடைந்த போது ஏற்பாடத இனம்புரியாத ஒரு சோகம் பாலு மகேந் திரா மரணம் ஏற்படுத்தியி ருக் கிறது.நான் அவரை நேரில் பார்த்திருக்கிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நிகழ்ச்சியில். பிரபலங்களை பற்றி நமக்கு இருக்கும் ஒருவித கற்பனைகளை உடைத்தெரிந்த தோற்றம்.
மோடியின் அமெரிக்க கனவுக்குவுக்கு அதிரடி ஆப்பு
நரேந்திர மோடிக்கு விசா வழங்கும் தங்களது பழைய கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஏற்பட்ட மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதேநேரம், இந்த கலவரத்தை தடுக்க தவறியதுடன் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுப்பட்டன.

கருவாட்டுக்கூடையை சுற்றிவரும் நரேந்திரமோடி.....
கருவாட்டுக்கூடையை சுற்றிவரும் பூனையைப்போல.கன்னி யரை சுற்றவரும் காளையர்களை போல, பூக்களை சுற்றிவரும் தேனீக்க¬ளை போல ... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நரேந்திரமோடி தமிழகத்தை சுற்றி,சுற்றி வந்து கொண்டிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சிக்குள் அத்வானிக்கும், மோடிக்கும் நடந்த பல கைகளப்புகளுக்கு பிறகு பிரதம வேட்பாளராக தேர்தேடுக்கபட்டார்.(பிரதம வேட்பாளர் தேர்வு என்பதே முதலில் தவறு. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி எம்.பி.கள் சேர்ந்தே ஒரு பிரதமரை தேர்வு செய்ய வேண்டும்.)
நாம நல்லாயிருக்க ... ரூ.2.. 20 பக்கம்...30 நிமிஷம்
கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை பேரூந்து நிலையத்தில் பேரூந்துகாக காத்திருந்த போது வாலிபர்சங்க உறுப்பினர் ( வருத்தப்படாத வாலிபர் சங்கம் அல்ல) என்று தன்னை அறிமுக்கப்படுத்திக்கொண்டவர் ரூ 2க்கு "நாம நல்லாயிருக்க" என்ற 20 பக்கமே கொண்ட சிறு புத்தகத்தை கொடுத்தார்.படிக்க அதிக பட்சமாக 30 நிமிடம் போதும். படித்து முடித்ததும் இந்தியா எப்படிப் பட்ட ஆட்சியில் இருக்கிறது. மோடி போன்ற முதலாளிகளின் கைகூலியை அடுத்த பிரதமர் என சில ஊடகங்கள் பேசி வருகின்றன என்பதை ஆதாரத்தோடு சொல்கிறது ... அதிலிருந்து சில தகவல்கள்...
சாமிகளுக்கு சாவு உண்டா?...
.
உண்டு. கடவுள் நம்பிக்கையாளர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம்.கடவுள்கள் பிறக்கிற போது இறந்து போவதும் யாதார்தம் தானே. இந்த பூமியில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிருக்கும்,ஒவ்வொரு பொருளுக்கும் மரணமும், அழிவும் நிச்சயம். நாம் வாழும் பூமி தோன்றி 460 லிருந்து 500 கோடி ஆண்டுகளாகின்ற இன்னும் 500 கோடி ஆண்டுகளில் பூமிக்கும்,ஏன் சூரியனுக்கும் கூட அழிவு உண்டு.அதனால் கடவுளுக்கும் அழிவு உண்டு. இல்லை ... இல்லை இந்த பிரபஞ்சம்,பூமி,நம்மை எல்லாம் படைத்தவர் சாமி தானே அவருக்கு சாவு கிடையாது, இது நாத்திகம் பேசுபவர்களின் சதி என்று நீங்கள் நினைக்கலாம். நான் இந்த கட்டுரை மூலமாக பகிர்ந்து கொள்ள போவது முரட்டு நாத்கிகமல்ல. அறிவியல் பூர்வமான, சில தகவல்களை.

Subscribe to:
Posts (Atom)
📚 தொடர்புடைய பதிவுகள்