14 பிப்., 2014

நானும் "ரெயின்" னு கத்துவேன் அப்ப மழை பெய்யும் ........ பாலுமகேந்திரா

இதுவரை எத்தனையோ நடிகர்கள்,நடிகைகள், இயக்குனர்களின் மரணமடைந்த போது ஏற்பாடத இனம்புரியாத ஒரு சோகம் பாலு மகேந் திரா மரணம் ஏற்படுத்தியி ருக் கிறது.நான் அவரை நேரில் பார்த்திருக்கிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நிகழ்ச்சியில். பிரபலங்களை பற்றி நமக்கு இருக்கும் ஒருவித கற்பனைகளை உடைத்தெரிந்த தோற்றம்.
அவரது படங்களை போல மிக எளிமையாக இருந்தார். அவரது படங்களில் நவீன தொழில் நுட்பமோ,கிராபிக்ஸ் வேலைகளோ இல்லை... ஆனால் காட்சியமைப்புகளும் படம் எடுக்க பட்ட விதமும் நமக்கு மிக நெருக்கமாக இருக்கும். அந்த ரசயான வித்தை அறிந்தவர் பாலுமகேந்திரா.

                    பாலுமகேந்திரா சினிமாவுக்கு வந்த விதம் குறித்து அவரின் பேட்டி மீண்டும் அவரது நினைவாக ......

                           

அந்த விபத்து தான் என் சினிமாவின் ஆரம்பபுள்ளி - பாலுமகேந்திராபாலுமகேந்திரா அவரது கலைபடைப்புகள் மூலமாக என்றும் நம்முடன் இருப்பார்.

-செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...