31 அக்., 2012

1970 ல் - இலங்கை தீவு அபூர்வபுகைப்படங்கள்

சிங்கப்பூருக்கு இணையாக வளர்ந்திருக்க வேண்டிய நாடு. இனமோதல்களால் அழிந்து சின்னபின்னமாக கிடக்கிறது. இனமோதல்களில் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேறி அகதிபட்டம் சுமந்து இந்திய உட்பட பல்வேறு நாடுகளில் இலங்கை தமிழர்களில் வாழ்ந்து வருகிறார்கள். கிட்டதட்ட இரண்டு தலைமுறையை சேர்ந்தவர்கள் சொந்த மண்வாசனையே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தங்களது நாடு,தங்கள் முன்னோர் வாழ்ந்து பகுதிகள் எப்படியிருக்கும் என்று தெரியாமல்,மறந்து போயிருக்கும். அவர்களுக்காக  கொழும்பு நகரம், யாழ்பாணம்,நுவரெலியா,திருகோணமலை,கண்டி போன்ற பகுதிகளில் தமிழர்கள் வாழந்த வாழ்க்கை, தமிழர்களின் விவசாயம்,
கிராமப்புறபகுதிகள்,கடல்பகுதிகள்,இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான பகுதிகள் என 26 படங்களை தொகுத்திருக்கிறேன்.
எப்படியிருக்க வேண்டிய நாடு இப்போது...
தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...