1970 ல் - இலங்கை தீவு அபூர்வபுகைப்படங்கள்

சிங்கப்பூருக்கு இணையாக வளர்ந்திருக்க வேண்டிய நாடு. இனமோதல்களால் அழிந்து சின்னபின்னமாக கிடக்கிறது. இனமோதல்களில் தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேறி அகதிபட்டம் சுமந்து இந்திய உட்பட பல்வேறு நாடுகளில் இலங்கை தமிழர்களில் வாழ்ந்து வருகிறார்கள். கிட்டதட்ட இரண்டு தலைமுறையை சேர்ந்தவர்கள் சொந்த மண்வாசனையே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தங்களது நாடு,தங்கள் முன்னோர் வாழ்ந்து பகுதிகள் எப்படியிருக்கும் என்று தெரியாமல்,மறந்து போயிருக்கும். அவர்களுக்காக  கொழும்பு நகரம், யாழ்பாணம்,நுவரெலியா,திருகோணமலை,கண்டி போன்ற பகுதிகளில் தமிழர்கள் வாழந்த வாழ்க்கை, தமிழர்களின் விவசாயம்,
கிராமப்புறபகுதிகள்,கடல்பகுதிகள்,இயற்கை அழகு கொஞ்சும் பசுமையான பகுதிகள் என 26 படங்களை தொகுத்திருக்கிறேன்.




எப்படியிருக்க வேண்டிய நாடு இப்போது...
தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Madhav said…
Why did u make it as slideshow?

oru padatha mulusa pakka munnadi adutha padam vandhiduthu
இரண்டாம் படஓட்டத்தில் உள்ள படங்கள் நம் ஊரை சுற்றிய பகுதிபோலவே உள்ளது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
ஆத்மா said…
படங்கள் பார்த்து வியக்கிறேன்
ஸ்லைட் சோவாக இல்லாமல் இருந்தால் இன்னும் நன்றாக பார்க்கலாம் :)
Riyas said…
அருமையான புகைப்படங்கள் நல்ல பதிவு!

pls remove slideshow!
தங்களின் ஆதங்கம் புரிகிறது...

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...
கருத்துரைகளுக்கு நன்றி ...
26 படங்களை அப்படியே வெளியிட்டால் பக்கம் லோடிங்க ஆக நேரமாகும்..
சிலைடுசோவில் படம் மாறும் நேரத்தை அதிகரித்து வெளியிடுகிறேன்.
நல்ல பகிர்வு சகோ,,, கொஞ்சம் மனசு கனக்கிறது..
  • எனது நடிப்பில் வரும் ஒவ்வொரு படத்தின் வசூலையும் அடுத்த படம் தாண்ட வேண்டும் - சூர்யா
    08.11.2011 - 0 Comments
    தீபாவளிக்கு வெளியான படங்களில் 75 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்திருகிறது 7-ஆம் அறிவு. ஆனால் விஜயின்…
  • வேட்டி கட்டி காந்தியே வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்.....
    17.07.2014 - 0 Comments
    தமிழர் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் தனியார் கிளப்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும், அதற்கான…
  •    வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன எந்திரம்...!
    08.12.2021 - 0 Comments
     தற்கொலை செய்து கொல்வது  சட்டபூர்மாக தவறு.வாழ்க்கையில் தோற்றுப்போனவர்கள்,குடும்ப பிரச்சனைகளை…
  • செருப்பில் மகாத்மா காந்தி இந்தியாவை அவமதிக்கும் அமேசான்
    17.01.2017 - 1 Comments
      இந்திய தேசியக் கொடியைஅவமதித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் தேசத் தந்தை…
  • தனுஷ் என்னும் தண்டச்சோறு
    21.07.2014 - 2 Comments
    தனுஷ்க்கு 25 வது படம். படத்தின் இடைவேளை வரை தனுஷின் அப்பாவாக நடிக்கும் சமுத்திரக்கனியும்,அம்மாவாக வரும்…