29 டிச., 2011

சிங்கமும் - சிறுத்தையும் சின்னவயது படங்கள்.....


1997 நேருக்கு நேர் சினிமா முலம் தனது சினிமா வாழ்க்கையைத் துவங்கி, இன்றைக்கு 7ம் அறிவு மூலம் ரஜினியின் எந்திரன் படத்தை விட அதிக வசூல் செய்திருக்கும் படத்தின் கதாநாயகன்,மேலும் தனது மாறுபட்ட நடிப்பிற்காக இருமுறை பிலிம்பேர் விருது, மேலும் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதுகள் என தமிழ்திரையுலகில் வலம் வரும் சூர்யா,

ஆயுதஎழுத்து திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்தினதிடம் உதவி இயக்குனராக
பணியாற்றி,2007 ல் தனது முதல் படமான பருத்திவீரன் மூலமே சிறந்த நடிகராக அறிமுகமாகி, 2011ல் சிறுத்தையாக மாறி தமிழ ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு,பிலம்பேர் விருது, தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதி பெற்றவர் சூர்யாவின் சகோதரான கார்த்தியின் சின்ன வயது புகைப்படங்கள்
தொகுப்பு-சத்யஜித்ரே


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Related Posts Plugin for WordPress, Blogger...