வருடத்தில் 280 நாட்கள் மீனாட்சியம்மன் கோயிலில் ஆன்மீக நிகழ்வுகள் நடக்கும்.வழக்காடு மன்றங்கள், பட்டிமன்றங்கள்,இலக்கிய திருவிழா,கலைஇரவுகள், விருச்சத்திருவிழா என ஏதேனும் ஒரு திருவிழா மதுரையில் தினசரி இருக்கும்.இந்தாண்டு கூடுதலாக வலைப்பதிவர் திருவிழா இணைந்திருக்கிறது.
மதுரை திருவிழா ஏற்பாட்டாளர்களான தமிழ்வாசி பிரகாஷ், சீனாஅய்யா, திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் திருவிழா ஏற்பாடுகளை கடந்த ஓரு மாதகாலமாக செய்து வருகிறார்கள்.தீபாவளி பண்டிகை விட வலைபதிவர் விழாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைகளை செய்து வருகிறார்கள்.
தமிழ்வாசி பிரகாஷ் பல முறை தொலைபேசியில் பேசிய போது வலைப்பதிவர் திருவிழாவை எப்படியெல்லாம் சிறப்பாக நடத்தலாம் என்பது குறித்து ஆர்வத்தோடு பேசுகிறார்.

.jpg)