இடைதேர்தல் என்றாலே அது ஆளும்கட்சிக்கு தான் சாதகமாக இருக்கும் என்பது எழுதப்படத வீதி. இதில் ஸ்ரீரங்கம் மட்டும் வீதிவிலக்காக இருக்க முடியாது. ஆள்பலம்,பணபலம், அதிகார பலம் உள்ளிட்ட அனைத்தும் பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்யப்படும். தேர்தலின் போது 10 நாட்களுக்கும் மேலாக அமைச்சர்களிலிருந்து,வட்டச்செயலாளர் வண்டு முருகன்கள் வரை ஸ்ரீரங்கத்தை சுற்றி வளைத்தார்கள்.
தேர்தல் முடிவுகள் வெளிவரத்தொடங்கிய காலை நேரத்தில் தொலைகாட்சியில் யாருக்கு எவ்வளவு ஓட்டுக்கள் என பார்த்துக் கொண்டிருந்தேன். மனைவி சொன்னார்.... அவங்கதான் ஜெயிப்பாங்க ... இது தெரியாத ? என்றார்.
தேர்தல் முடிவுகள் வெளிவரத்தொடங்கிய காலை நேரத்தில் தொலைகாட்சியில் யாருக்கு எவ்வளவு ஓட்டுக்கள் என பார்த்துக் கொண்டிருந்தேன். மனைவி சொன்னார்.... அவங்கதான் ஜெயிப்பாங்க ... இது தெரியாத ? என்றார்.