பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...
Showing posts with label வேற்றுகிரகமனிதர்கள். Show all posts
Showing posts with label வேற்றுகிரகமனிதர்கள். Show all posts

வேற்றுகிரகவாசிகளை எப்போது நாம் சந்திப்போம்?

கடந்த மாதம்  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா காணொளி(வீடியோ) ஒன்றை தனது இணையதளத்தில் வெளியிட்டது.அதில் நிலவில் மனித உருவம் நடப்பது போன்ற காட்சிகள் உள்ளன.அது வேற்றுகிரகவாசியாக இருக்கலாமோ என்ற பரபரபரப்பை உலக முழுவதும் ஏற்படுத்தியது.அந்த வீடியோ யூடியுப் தளத்தில் பதிவேற்றபட்டது ... சில நாட்களிலேயே உலக முழுவதும் 20 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்து சிலர் பரவசபட்டார்கள்,சிலர் இது ஏமாற்றுவேலை என்று நம்ப மறுத்தார்கள். கடைசியில் அது வெறும் தூசுதான் என்று விளக்கமளித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
      இதே போன்று சில தினங்களுக்கு முன்னாள் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹௌஸ்டன் நகர வானில் மேகங்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான பொருளைப் பல மக்கள் புகைப்படம் எடுத்து தமது டுவிட்டர் மற்றும் ஏனைய சமூகத் தளங்களில்

நிலவில் வேற்றுகிரகமனிதன்...வீடியோ

இந்த பிரபஞ்சத்தில் நம்மைத் தவிர வேற்றுகிரகங்களில் மனிதர்கள் இருக்கிறார்களா ? என்ற தேடல் மனிதனுக்கு உண்டு. இந்த தேடல்  தற்போது அதிகரித்துஉ ள்ளது.விண்வெளி வீராங்கனை ஜோசிலின் பெல் பர்னல்  அடுத்த 20 ஆண்டுகளிலிருந்து 100 ஆண்டுகளுக்குள் வேற்றுக் கிரக உயிரினங்களுடன் அல்லது மனிதனுடன் நமக்குத் தொடர்பு ஏற்பட்டுவிடும் என்று நிச்சயமாக நம்புகிறார்.

பாறை ஓவியங்களில் வேற்று கிரகமனிதர்கள்...

வேற்றுகிரக மனிதர்களை குறித்த ஆர்வம் எப்போதும் பூமியில் வாழும் மனிதர்களாகிய  நமக்கு உண்டு. பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாகத்தான்  இருக்கிறோமா? என்ற கவலை ? இந்த ஆர்வத்தின் வெளிப்பாடாகவே அவதார்  போன்ற சினிமாக்களும் ,நிறைய நாவல்களும் வெளிவந்திருக்கின்றன.இணையதளங்களில்  வேற்றுகிரகமனிதர்களை பற்றிய காணொலிகள் காணக்கிடைக்கின்றன.