தமிழா - தமிழில் பேசு.... காணொலி

தமிழ்,தமிழர்  என தமிழ் சமூகம் பேசி வருகிற நேரம் இது. தமிழக அரசி யல்வாதிகள் தமி ழையும்,தமிழ் சமூ கத்தையும் தனது அரசியல் ஆதா யத்துக்காக பயன்படுத்துகிறார்கள். தமிழ்வழி படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையை எந்த அரசும் இதுவரை செய்யவில்லை. இப்போது புதிதாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக கட்சியினர் தமிழ் மொழி பாசம் பிடித்து அலைகிறார்கள். திருக்குறளின் பெருமையை இப்போது தான் தெரியவந்திருக்கிறது அவர்களுக்கு..... எல்லாம் 2016 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் வந்த தமிழ் காதல்....

            உலகில் ஆண்டுதோறும் பல மொழிகள் அழிந்துவருகிறது. சில நூறு ஆண்டுகளில் தமிழ் மொழிக்கு அந்த நிலை ஏற்படலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதை தடுக்க தமிழா தமிழில் பேசு

செம்மொழி குறும்படம்---- காணொலி....


     

முழுயாக பாருங்கள்.....தமிழில் பேசுங்கள்
தமிழை பாதுகாப்போம்... கலபில்லாத தமிழ் பேசுவோம்
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்