நாம் கேட்டைதையெல்லாம் தேடிக்கொடுக்கிற தகவல் காமதேனுவாக கூகுள் இருக்கிறது.தப்பும் ,தவறுமாக நாம் எதை கேட்டாலும், நீங்கள் தேடுவது இது ,அதுவா என் கேட்டு தேடிக்கொடுக்கும் இயந்திரம் கூகுள். நாம் அதிகமாக தொல்லை கொடுக்கும் எந்திமும் கூகுள் தான்.எந்திரமாக இருப்பதால் நாம் தொந்தரவுகளை டென்சனாக ஆகாமல் உதவுகிறது. கூகுள் மனிதனாக இருந்தால் எப்படி இருகக்கும். நாம் தொல்லைகளை எப்படி எடுத்துக்கொள்ளும் ,
இந்த கற்பனையை if goole was a guy என்ற பெயரில் குறும் படமாக எடுத்துகிறார்கள்.
உலக முழுவதும் 1கோடிக்கு பேருக்கு மேல் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த படம். ஆங்கிலத்தில் இருந்தாலும் எளிதாக புரிகிறது
தகவல் இந்து தமிழ்
தொகுப்பு செல்வன்
Comments