இந்திய முதலவர்களில் முட்டாள் ஒருவரை கண்டுபிடித்திருக்கிறேன்... இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதலைமைச்சராக,நாடளுமன்ற உறுப்பினராக(எம்.பி), மாநில அமைச்சராக, வட்டச்செயலாளர் வண்டுமுருகன் ஆக சில தகுதிகள் இருக்கின்றன. நீங்கள் முதலமைச்சராக வேண்டுமானால் சில ஆயிரம் கோடிகளில் ஊழல் வழக்குகள் இருக்க வேண்டும்.எம்.பி.ஆக வேண்டுமானால்
சில லட்சம் கோடிகளில் ஊழல் வழக்குகள், சில கிரிமினல் வழக்குகள் இருக்குவேண்டும். மாநில அமைச்சராக 10க்கும் மேற்பட்ட கிரமினல் வழக்குகள் இருக்க வேண்டும். வட்டச்செயலாளராக ரவுடியாக அல்லது ரவுடிகளின் தொடர்பு இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகள் இல்லையா?... மிகப்பெரிய அளவில் பணக்காரணாக ... உழைக்காமல் சம்பாதிக்கும் திறமையிருக்க வேண்டும்.
இப்ப எம்.பியா இருக்குற 543 பேர்ல 150 பேர் மீது பல்வேறு கிரமினல் வழக்குகள் உள்ளன, கடந்த தேர்தலில் இந்த எண்ணிக்கை 128 அதாவது 17.2 சதம் உயர்ந்துள்ளது. இவர்களில் தீவிர குற்றவாளிகள் 73 பேர், குஜராத்திலிருந்து தேர்ந்தெடுக்கபட்ட ஒருவர் மீது 16 கிரிமினல் வழக்குகள் உள்ளனவாம்?.543 பேரில் 306 பேர் கோடீஸ்வரர்களும் அடக்கம், இவங்க எப்படி சாதாரண மக்களுக்கு நல்லது பண்ணுவாங்க?. உண்மை நண்பர்களே... மேற்கண்ட தகவல்கள் பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த தகுதிகளே இல்லாமல் முதலமைச்சராக,எம்.பி.ஆக இருந்தவர்களும் இருக்கிறார்கள்...
கேரள முன்னாள் முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதரிபார்ட, மேற்கு வங்களா முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, இவர்கள் வரிசையில் இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் மிகச்சிறிய மாநிலமான திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார்... அவரை பற்றி சில தகவல்கள்..
ஏற்றாமல் ஆட்டோ வில் வரச்சொல்லி விடுவா ராம். ஒரு தையல் தொழிலாளி யின் மகனான இவர், தனது துணிகளைக்கூட தானே துவைத்துக்கொள்ளும் அள வுக்கு மிக எளிமையான மனி தர். இந்தத் தேர்தலில் அவ ரது தலைமையில் கட்சி அபார வெற்றிபெற்ற போதி லும் “இதற்கு நான் மட்டும் காரணமில்லை. கட்சியின் ஒட்டுமொத்த தொண்டர் களும்தான்” என்று எளி மையாகக் கூறியுள்ளார் "ஆக இவர் முட்டாள் தானே?.
மேற்கண்ட மூன்று பேருக்கும் ஒரு ஒற்றுமையிருக்கிறது அவர்கள் எல்லோருமே மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். நம்ம தமிழ்நாட்டு மக்கள் இந்த எப்ப இப்படி ............................ முதலைச்சரை தேர்தெடுக்கபாங்ளோ?
-செல்வன்
Comments