படுக்கையில் பாம்புகளுடன் மசாஜ் - படங்கள்


ஆயில் மசாஜ் தெரியும், அதென்ன பாம்பு மசாஜ்?. உடல் வலிகளை நீக்கி புத்துணர்ச்சி கிடைக்கும் ஒருவித பிஸியோதொரப்பி முறை மசாஜ் .படுக்கையில் திரும்பி படுத்துக்கொண்டு விதவிதமான பாம்புகளை முதுகில் பரவவிட்டு செய்யும் மசாஜ் வலிகளை நீக்குவதோடு, உடலில் நரம்பு பிரச்சனைகளை சரிசெய்யும் என்கிறார்கள்.கால்களிலும், உடலிலும் பாம்புகள் உறுகிற போது சிலிர்ப்பு ஏற்படுகிறது,
இதனால் கூடுதல் புத்துணர்ச்சி கிடைக்கிறது என்பது மசாஸ் செய்துகொண்டவர்களின் அனுபவம். ''பாம்பு என்றால் படையே நடுக்கும்'' என்பது பழமொழி கீழே
 உள்ள படங்களை பாருங்கள் கொஞ்சம் திகிலாக தான் இருக்கிறது.


நீங்களும் முயற்சித்து பார்க்கலாமே?
- பென்னிசெல்வன்
மேலும் சில படங்களின் இடுகைகள்

10 மாதங்களில் மீண்டும் எழுந்த ஜப்பான் படங்கள்

இரட்டைத் தலை பூனை,பாம்பு, ஆடு,ஆமை படங்கள்

அதிசய விரல் மனிதர்களின் ஆபுர்வ புகைப்படங்கள்


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments