மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு 49 ஒ - படத்தில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. செந்தில் - கவுண்டமணி காமடி மறக்க முடியாது. ஒருகட்டத்தில் இருவரும் தனிதனியாக பிரிந்து நடித்தவர்கள் ,பின் சினிமா துறையிலிருந்தே விலக்கி போனார்கள். கவுண்டமணி மீண்டும் 49ஒ மூலமாக திரும்பி யிருக்கிறார்.சென்னையில் ஞாயிறன்று மாலை நடைபெற்ற “49 ஓ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், இப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள கவுண்டமணி பேசியதிலிருந்து....
விசாயம் இல்லேன்னா உலகம் ஏதடா? உயிர் ஏதடா? பல கட்டிடங்கள் உருவாக வயல்காட்டை அழிச்சாங்க. இதுதான் இந்த படத்தோட கதை. விவசாயம் நாட்டுல அவசியம் தேவை. விவசாயம் இல்லேன்னா நாம உயிரோடவே இருக்க முடியாது. விவசாயமும், விவசாயிங்களும் அழியக்கூடாது.