தமிழர்கள் படிக்க வேண்டிய நூல் இலவசமாக...

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா ... தமிழனுக்கு கொன்று ஒரு குணம் உண்டு என்று சிலேடைகள் முலம் பெருமை பேசும் நாம்.தமிழ் மொழிக்கு பெருமை சேர்ந்த தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்தும் , உலக மொழிகளில் பழமையான மொழி,பலநாட்டு இலக்கிய ,இலக்கணங்களுக்கு முன்னோடியான மொழி என்ற பெருமையை தேடித்தந்தவரை நாம் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. நாம் முன்னோர் எழுதி வைத்து சென்ற சங்க இல்லக்கிய பழமையான ஓலைச்சுவடிகளை  தேடி கண்டெடுத்து அவற்றை அச்சு பிரதிகளா பதிப்பித்தவர். ஓலைச்சுவடிகளை தேடி பஸ்,ரயில் போக்குவரத்து  இல்லாக காலங்களில் தமிழகம்முழுதும் தேடி அழைந்தவர்
.அவர் வாழ்ந்த 87 ஆண்டுகளில் 62 ஆண்டுகள் தமிழுக்காக வாழ்ந்தவர் .அவர் பதிபித்த தமிழ் நூல்கள் 102 . அதிலும் உலகின் முதல்காப்பியமாக பெருமை சேர்க்கும் சிலப்பாதிகாரம் உட்பட மணிமேகலை உள்ளிட்ட நூல்கள் ஏராளம். அவரை முழுதுமாக தெரிந்துகொள்ள  - உவேசா - கிளிக் செய்க. மேலும் 1940 முதல் 1942 வரை ஆனந்தவிகடன் இதழில் எழுதிய என் சரித்திரம் என்ற நூல் இணைத்துள்ளேன் தேவைப்பட்டால் பதிவிரக்கம் செய்து கொள்க.. மின் நூலின் வலது பகுதி அம்புக்குறியை கிளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்...



தொகுப்பு
செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Yarlpavanan said…
அருமையான பகிர்வு
நூலைப் பதிவிறக்கிப் படிக்கிறேன்.
  • கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?
    06.08.2020 - 1 Comments
                     இந்த கேள்வி பல காலமாக கேட்கபடும் கேள்வி…
  • 02.01.2015 - 0 Comments
    கோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....…
  • ஒரே செடியில் கத்தரிக்காய், தக்காளி
    01.12.2021 - 1 Comments
     ஒரே செடியில் கத்திரிக்காய் ,தக்காளி  கேட்கவே சந்தோசமா இருக்கல்ல... இன்னிக்கு இருக்குற காய்கறி…
  • எங்கேயும் எப்போதும் – சினிமா விமர்சனம்
    24.09.2011 - 0 Comments
    ஒரு நொடி அவசரம்தான் விபத்திற்கு மூலகாரணமாகிறது. அதை தவிர்த்து விட்டால் விபத்து என்ற அரக்கனிடமிருந்து பல…
  • அரசியலுக்கும், எனக்கும் சம்பந்தம்  இல்லை- உதயநிதி ஸ்டாலின்  பேட்டி
    01.06.2012 - 0 Comments
    சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் 50-வது நாள்…