நான் ஒரு மலையாளி; பினராயி விஜயன் என்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் என்று நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தால் பெரும் பரபரப்பு .....
பிரான்ஸ் நாட்டின்‘செவாலியே’ விருது,தமிழ்த் திரைப்படத்துறையில் சிவாஜிகணேசனுக்குப் பிறகு கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது. இதற்காக தமிழ்த் திரையுலகம் மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் திரை உலகமும்கமல்ஹாசனை கொண்டாடி வருகின்றது. அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட புகழ்பெற்ற பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கமல்ஹாசனுக்கு ஏன் வாழ்த்துச் சொல்லவில்லை என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதே நேரத்தில் கேரளமுதல்வர் பினராயி விஜயனும் தம்முடைய முகநூல்பக்கத்தில் கமலுக்குவாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் ‘ உங்களுக்குத்தகுதியான விருது செவாலியே; இந்திய சினிமாவை உலகத் தரத்துக்குக் கொண்டு போனதற்குச் சாட்சி நீங்கள்...’ என பினராயி புகழாரம் சூட்டியிருந்தார். இந்த பாராட்டிற்கு நன்றி தெரிவித்து, கமல்ஹாசன் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை தற்போது அனுப்பியுள்ளார். அதில், ‘உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றி!’ என்று கமல் கூறியுள்ளார்.