பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...

உங்கள் கண்களை நம்புகீர்களா ?


ஆம் என்றால் ,கீழே உள்ள படங்களை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்.


ராககெட் ஏவும் போது சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்து அனுப்பினால்தான் வெற்றி பெறுமா




தற்போது வெற்றிகரமாக ஏவப்பட்ட ரிசாட் செயற்கைகோள் மற்றும் அக்னி ஏவுகணை செலுத்துவதற்கு முன்பும் சூடம்,கொளுத்தி, தேங்காய் உடைத்து அனுப்பியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். தனிநபரின் கடவுள் நம்பிக்கை என்பது வேறு. அறிவியல் கண்டுபிடிப்பை கையாளும் போது மதநம்பிக்கை தேவைதானா.


முரண்பாடுகளின் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு புறம் பிரபஞ்சத்தின் அமைப் பையும் தன்மையையும் மேலும் ஆழமாக அறிந்துகொள்ள விண் கலங்களை அனுப்புகிறோம். 5000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கைத் தாக்கக்கூடிய அக்னி ஏவுகணையைச்

கீிற்று