"அம்மா பத்துமாதம் தான் குழந்தையை வயிற்றில் சுமக்கி றாள்.அப்பா கடைசி வரை மனதில் சுமக்கிறார் " என்பார்கள். உண்மை தானே?.
அம்மாவின் பாசதத்திற்கு சற்றும் குறைந்தல்ல அப்பாவின் பாசம் என்பதை மிக சரியாக சொல்லியிருக்கிறது படம்.மிக நிண்ட நாட்களுக்கு பிறகு நல்லபடம் பார்த்த திருப்தி.
வழக்கமான படம் அல்ல. கதாநாயகனை முன் வைத்து எடுக்கபட்ட படமல்ல. கவரச்சி ஆட்டம் இல்லை. ஆனால் கதை இருந்தது.
ஒரு அப்பா தன் பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும். எப்படி வளர்க்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி திட்டமிடவேண்டும் என்பதை அழகாக சொல்லி செல்கிறது படம்
மேலும் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள கல்வி எந்த அளவுக்கு குழந்தைகளையும் ,பொற்றோர்களையும் பாடாய்படுத்துகிறது. கல்வி நிறவனங்களின் கட்டண கொள்ளை. தங்கள் கல்வி நிறுவனம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களை படுத்தும் பாடு.தன் பிள்ளை 100/100 எடுக்க வேண்டும் என நினைக்கும் பொற்றேருக்கு சசிக்குமார்( படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்கிறார்) சொல்லும் அறிவுரை..."எல்லாரும் 100/100 வாங்குன 90,80.70 மார்கெல்லாம் யார் வாங்குறது.சாதணமான மாணவர்கள் தான் பிற்காலத்தில் சாதித்திருக்கிறார் என்பதையும் மிக அழகாக சுட்டி காட்டுகிறார்.