ஒரு புத்தகம் நம்மை என்ன செய்யும்?

 
நீங்கள் புத்தக  பிரியராக இருக்கலாம், அல்லது புத்கம் என்றாலே ஒட்டம் எடுக்கும் நண்பராக இருக்கலாம் . இந்த காணொலியை முழுவதுமாக பாருங்கள் புத்த பிரியருக்கு புத்கம் படிப்பதால் இவ்வளவு நன்மை உண்டா என ஆச்சர்யம் ஏற்படும். புத்தகம் இது வரை படிக்காதவர்களுக்கு தவறு செய்து விட்டோம் என நினைக்கு தோன்றும்

கடைசியாக நீங்கள் படித்த புத்தகம் எது என்று கேட்டால் கல்லூரியில் படித்த   பாட புத்தகம் ஒன்றை சொல்கிறார் நண்பர்.

  நானும் உங்களை போல சிரித்துக்கொண்டேன்

புத்தக  வாசிப்பு என்பது கல்லூரி வகுப்பரைகளோடு முடிந்து போகிறது என்  பலர் நினைக்கிறார்கள்.

இப்போதெல்லாம் தினசரி நாளிதழ்கள், வார ,மாத இதழ் கள்  படிக்கும்  பழக்கம்  மிக குறைந்து வருகிறது.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை கைபேசியே அதாவது செல்போன் குனிந்து பார்த்தபடியே இருக்கிறார்கள்

இப்படியான சூழ்நிலையில் ஒரு புத்தகம் என்ன செய்யயும் என்பது குறித்து இந்த காணொலியில் பார்க்கலாம்






Comments

  •  ஜிகர்தண்டா - மதுரை ஸபெஷல்....
    03.09.2013 - 1 Comments
    பீட்சா பட இயக்குனரின் அடுத்த படம் ஜிகர்தண்டா... சில இயக்கனர்களுக்கு சில சென்டிமென்ட இருக்கிறது. முதல்…
  • புகைப்படச் செய்தியாளர்’ தேசிய விருது வென்ற தமிழன்
    18.12.2012 - 3 Comments
    தண்ணீரோ, மின்சாரமோ... தமிழகத்துக்கு எதிரான டில்லியின் அநீதி போக்கு தடையின்றி தொடரத்தான் செய்கிறது.…
  • கம்பன் வீட்டு கட்டுத்தறியும் பாபா வீட்டு நாய்களும்
    30.10.2011 - 1 Comments
     பாபாராம்தேவ் தற்போது நாய்கள் மூலமாக புதிய யோகாசன படங்களை வெளியிட்டு பரபரப்பை…
  • ஆர்யா(ராஜா) -9தாரா(ராணி) - நல்ல ஜோடி
    29.09.2013 - 4 Comments
    9தாராவுக்கும், ஆர்யாவுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக சொல்கிறார்கள்... அது எந்த அளவுக்கு என்பதை இந்த…
  • காதலில் ஜெயிப்பது எப்படி?
    21.02.2012 - 1 Comments
    நீங்கள் தற்போது எந்த வயதிலும் இருக்கலாம், 80,60,40,20 இப்படி அனைத்து வயதினரும் பார்க்க வேண்டிய படம்.குடும்ப…