பிரதான செய்திகள்
பதிவுகள் ஏற்றப்படுகிறது...

ரத்தசிவப்பு நிலாவால் செப்டம்பர் 28ம்-தேதி உலகம் அழியப்போவதாக பரபரப்பு:.


ரத்த சிவப்பு நிலா தோன்றிடும் தினமான செப்டம்பர் 28ம் தேதி உலகம் அழியப்போவதாக வெளியாகிடும் தகவல்களைக் கண்டு பயப்படத் தேவையில்லை உலகம் அழிவதற்கான வாய்ப்பு   கிடையாது என்பதால் இது தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்பிட வேண்டாம்என்று மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரைச் சேர்ந்த பிரபல வானவியல் மற்றும் ஜோதிடவியல் நிபுணர் யோகி.வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

புளூவேல் வெறும் விளையாட்டா, விபரீத விதையா?


புளூவேல்’ என்ற இணைய விளையாட்டு, உலக அளவில் இளைய தலைமுறையின் உயிரை குடிக்கும் விளையாட்டாக மாறி வருகிறது. இந்த விளையாட்டின் இறுதிக் கட்டம், தற்கொலைக்கு தூண்டுவதே நோக்கமாக உள்ளது. ‘புளூ வேல்’ என்ற இணைய விளையாட்டால் பாதிக்கப்படுவதில் ஆண், பெண் என்ற பாரபட்சம் இல்லை.இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான இணைய விளையாட்டுக்கள், இணைய செயலிகள் நமது ரகசிய தரவுகளையும் புகைப்படங்களையும் நமக்கு தெரியாமலே திருடிச்சென்றனர். தற்போது ஒரு படி மேலே சென்று மனித உயிர்களுடன் விளையாடுகின்றனர். உலகின் எங்கோ ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்பட்டாலும் மெல்ல மெல்ல இந்த விளையாட்டு இந்தியாவுக்குள் ஊடுருவி தற்போது தமிழ்நாட்டிற்குள்ளும் புகுந்துவிட்டது.

கீிற்று