கொடைக்கானல் புகைப்படங்கள்

கடும் வெயிலிலிருந்து தப்பிக்க கொடக்கானல் போய்வந்தேன்.. அங்கு பதிவு செய்த புகைப்படங்களின் தொகுப்பு
மதுரையிலிருந்து 112 கீமி என நினைக்கிறேன்.  3 அல்லது 4 மணி நேர பயணம் .இதற்கு முன் 6 ... 7 ...போய்வந்திருப்பேன். இயற்கையின் பிரமாணட்த்தையும், அழகையும் ஓரு சேர பாக்க கொடக்கால் சரியான இடம்.எத்தனை முறை பயணித்தாலும் சலித்து போகாத இயற்கையின் அழகு,
இந்த முறை குளிர் குறைவாக தான் இருந்தது. அங்கு வீடுகள் , உணவகங்கள் ,கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து மரங்களை வெட்டி இயற்கை சேதப்படுத்தபட்டுள்ளது. மனிதனின் பேரசை அளவேயில்லையா? வெயில்காலத்தில் கோடை வெப்பத்திலிந்து தப்பிக்க இருக்கும் ஒரேயிடம் கொடக்கானல் தான் அதையும் கெடுத்துவிடுவார்கள் போல தெரிகிறது?





























குணாகுகை.






























பில்லர் ராக்































































                                                                                                                            படங்கள் மற்றும் தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

மலர் கண்காட்சி முடிந்து விட்டதா...?
கடந்த வாரமே முடிந்து விட்டது தனபாலன்
  • சீனாவின்   பறக்கும் கார் ....காரை வாங்க நீங்க ரெடியா?
    12.10.2022 - 0 Comments
      சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத்  என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் காரை துபாயில் பொதுமக்கள்…
  • காவியத் தலைவனுக்கு இன்று பிறந்த தினம்
    17.01.2012 - 1 Comments
    சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். மறைந்து 25 ஆண்டுகளுக்கு பிறகும்…
  • அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தை,மாற்றும் முடிவை  கைவிடுக- த.மு.எ.க.ச எச்சரிக்கை
    04.11.2011 - 0 Comments
    திமுகவின் ஆட்சியின் போது தொடக்கி வைக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தை, குழந்தைகள் நல உயர் சிறப்பு…
  • ரஜினியின் இலங்கை பயணம் ரத்து- திருமாவுக்கு இலங்கையில் எதிப்பு
    28.03.2017 - 0 Comments
    இடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப்…
  •  2வீலர்- 4வீலர் வைத்திருப்பவரா நீங்கள்.....
    08.04.2013 - 2 Comments
    உங்களிடம் 2வீலர், 4வீலர் இல்லையா? மற்றநாடுகளில் எப்படியோ இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மரியாதை…