29 மே, 2015

கொடைக்கானல் புகைப்படங்கள்

கடும் வெயிலிலிருந்து தப்பிக்க கொடக்கானல் போய்வந்தேன்.. அங்கு பதிவு செய்த புகைப்படங்களின் தொகுப்பு
மதுரையிலிருந்து 112 கீமி என நினைக்கிறேன்.  3 அல்லது 4 மணி நேர பயணம் .இதற்கு முன் 6 ... 7 ...போய்வந்திருப்பேன். இயற்கையின் பிரமாணட்த்தையும், அழகையும் ஓரு சேர பாக்க கொடக்கால் சரியான இடம்.எத்தனை முறை பயணித்தாலும் சலித்து போகாத இயற்கையின் அழகு,
இந்த முறை குளிர் குறைவாக தான் இருந்தது. அங்கு வீடுகள் , உணவகங்கள் ,கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து மரங்களை வெட்டி இயற்கை சேதப்படுத்தபட்டுள்ளது. மனிதனின் பேரசை அளவேயில்லையா? வெயில்காலத்தில் கோடை வெப்பத்திலிந்து தப்பிக்க இருக்கும் ஒரேயிடம் கொடக்கானல் தான் அதையும் கெடுத்துவிடுவார்கள் போல தெரிகிறது?

குணாகுகை.


பில்லர் ராக்                                                                                                                            படங்கள் மற்றும் தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...