கூகுள் மனிதனாக இருந்தால்?!!!!!- வீடியோ


நாம் கேட்டைதையெல்லாம் தேடிக்கொடுக்கிற தகவல் காமதேனுவாக கூகுள் இருக்கிறது.தப்பும் ,தவறுமாக நாம் எதை கேட்டாலும், நீங்கள் தேடுவது இது ,அதுவா என் கேட்டு தேடிக்கொடுக்கும் இயந்திரம் கூகுள். நாம் அதிகமாக தொல்லை கொடுக்கும்  எந்திமும் கூகுள் தான்.எந்திரமாக இருப்பதால் நாம் தொந்தரவுகளை டென்சனாக ஆகாமல் உதவுகிறது. கூகுள் மனிதனாக இருந்தால் எப்படி இருகக்கும். நாம் தொல்லைகளை எப்படி  எடுத்துக்கொள்ளும் ,
இந்த கற்பனையை  if  goole was a guy  என்ற பெயரில்  குறும் படமாக எடுத்துகிறார்கள்.



உலக முழுவதும்  1கோடிக்கு பேருக்கு மேல் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த படம். ஆங்கிலத்தில் இருந்தாலும் எளிதாக புரிகிறது

தகவல் இந்து தமிழ்
தொகுப்பு செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

ஹா... ஹா... என்னவொரு கற்பனை...
  • 02.01.2015 - 0 Comments
    கோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....…
  • ஒபாமா உங்களுக்கு இதயம் இருக்கிறதா?
    24.07.2014 - 2 Comments
    - காசா மீது அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும்…
  • திண்டிவனத்து ஒபாமாவின் சொத்து எவ்வளவு?
    27.04.2016 - 1 Comments
    யார் அந்த திண்டிவனத்து ஒபாமா?தேர்தல் நேரத்துல ஏன் இப்படி குழப்புறீங்க என்று கேள்வி…
  • சூட்கேசையே  ஸ்கூட்டராக  மாற்றும் புதிய தொழில்நுட்பம்..
    02.06.2014 - 1 Comments
    விமான நிலையங்க ளுக்கோ, ரயில்நிலையங் களுக்கோ சூட்கேசை இழுத்துச் செல்லும் நடைமுறை கடந்த காலமாக மாறும் நிலை…
  • மூளையிருப்பவர்கள் விளையாட வேண்டிய விளையாட்டு....
    19.03.2013 - 2 Comments
    உடல் பலம் தேவையில்லை,பேட், பால்,ஸ்டெம் குச்சி, பெரிய அளவிலான இடம் தேவையில்லை...   ஆனா கொஞ்சம் மூளையை…