5 டிச., 2014

கூகுள் மனிதனாக இருந்தால்?!!!!!- வீடியோ


நாம் கேட்டைதையெல்லாம் தேடிக்கொடுக்கிற தகவல் காமதேனுவாக கூகுள் இருக்கிறது.தப்பும் ,தவறுமாக நாம் எதை கேட்டாலும், நீங்கள் தேடுவது இது ,அதுவா என் கேட்டு தேடிக்கொடுக்கும் இயந்திரம் கூகுள். நாம் அதிகமாக தொல்லை கொடுக்கும்  எந்திமும் கூகுள் தான்.எந்திரமாக இருப்பதால் நாம் தொந்தரவுகளை டென்சனாக ஆகாமல் உதவுகிறது. கூகுள் மனிதனாக இருந்தால் எப்படி இருகக்கும். நாம் தொல்லைகளை எப்படி  எடுத்துக்கொள்ளும் ,
இந்த கற்பனையை  if  goole was a guy  என்ற பெயரில்  குறும் படமாக எடுத்துகிறார்கள்.உலக முழுவதும்  1கோடிக்கு பேருக்கு மேல் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த படம். ஆங்கிலத்தில் இருந்தாலும் எளிதாக புரிகிறது

தகவல் இந்து தமிழ்
தொகுப்பு செல்வன்உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...