தக்காளிச் சண்டை வீடியோ...


தக்காளி விலை ரூ.60...80 ன்னு போயிட்டுருக்கு விலைவாசி..
இப்படி தமிழ்நாட்டில் புழம்பிக்கொண்டிருக்க
ஸ்பெயின் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கான தக்காளிகளை கொட்டி சண்டை போட்டு திருவிழா கொண்டாடுகிறார்கள். ஓவ்வொரு  ஆண்டும் நடக்கும் திருவிழா.உலகின் நடக்கும் மிகப்பெரிய உணவு திருவிழாவும் கூட

செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்