சசிக்குமாரின் ''குட்டிப்புலி'' + படங்கள்



சுந்தரபாண்டியன் சூப்பர் வெற்றிக்கு பிறகு சசிக்குமார் நடிக்கும் படம் குட்டிப்புலி. சுந்தரபாண்டியன் மதுரை - உசிலம்பட்டி சுற்றுப்பகுதியில் எடுக்கப்பட்டது, குட்டிப்புலி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வாழ்ந்த நிஜமான கேரக்டர்.
அதே பகுதியில் ஷூட்டிங் நடக்கிறதால வேடிக்கை பார்கக வரும் கூட்டத்திலிருந்து சிலர்   சசிக்குமாருக்கு  சார் கைய நல்ல ஏத்தி விடுங்க, மீசை திருக்கிவிடுங்க, அப்படி நில்லுங்,இப்படி நில்லுங்க என நடிக்க டிப்ஸ் கொடுக்கிறார்களாம்?.... இந்த படத்திலும் லட்சுமிமேனன் தான் கதாநாயகி. சசிக்குமாருக்கு ஒரு சென்டிமென்ட், இதுவரை அவருடன் நடித்த எல்லா கதாநாயகிகளுடனும் இரண்டுமுறை நடித்திருககிறார். சுப்பிரமணியபுரம்,போராளியில் சுவாதியுடன், ஈசன்,நடோடிகள் படங்களில் அபிநயா,நடோடிகள்,மாஸ்டர்ஸ்(மலையாளம்) அனன்யா என அவரின் மூன்று கதாநாயகிகளுடனும் இரண்டு,இரண்டு முறை நடித்திருக்கிறார்.
         
             
சுந்தரபாண்டியனில் தனது உதவியாளர் பிபபாகரனை இயக்குனராக ஆக்கியதை போல குட்டிப்புலி படத்திலும் முத்தையா என்ற தனது உதவியாளரை இயக்குனரா நியமித்திருக்கிறார்.இந்த படத்தில் குட்டிப்புலியின் அம்மாவாக தெய்வனை கேரக்டரில் சரண்யா நடித்திருக்கிறார். அவருக்கே உரித்தான கிராமத்து நடிப்பு இந்த படத்திலும் பிரமாதமாக செய்திருக்கிறார்.குட்டிப்புலி கிராமத்திற்கே உரிய திருவிழா, ஊர்வம்பு,சண்டை ,சச்சரவுகளுடன் யதார்த்தமாக வருகிறது.

- செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

இரண்டாவது படம் காணாம்...?
  • குணமகள் தேவை
    26.09.2011 - 2 Comments
    என் மகன் M.S.Cண வரை படித்தவன். வாழ்வில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் தோல்விகளால் மனநோய்க்கு ஆளானான்.…
  • சர்வதேச விண்வெளி நிலையம் ... ஆபூர்வ புகைப்படங்கள்
    11.06.2014 - 3 Comments
    16 நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இதில் அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றின் பங்களிப்பு…
  • வலைப்பதிவர் திருவிழா... நிர்வாகிகளின் சிறப்பு பேட்டி..
    24.10.2014 - 2 Comments
    தினகரன் நாளிதழ் (அக்.24) மதுரையில் வ லைபதிவர் சந் திப்பு திரு விழா செய்தி வெளியி ட்டு  ள்ளது. சந்தி…
  • மதுரை பாறைத்திருவிழாவுக்கு வர்றீங்களா?...
    21.09.2014 - 2 Comments
    வருடம் 365 நாட்களில் 280 நாட்கள் மீனாட்சி அம்மன் கோயில்லில் ஆன்மீக நிகழ்வுகள் நடக்கும். இலக்கிய…
  • லண்டன் ஒலிம்பிக் விளையாட்டு  போட்டியின் போது வேற்று கிரகவாசிகள் தாக்குதல் நடத்தலாம்?
    16.07.2012 - 5 Comments
    விளையாட்டு வீரர்களின் - ரசிகர்க ளின்   உலகத்திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி லண்டனில்…