முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு தர மாட்டோம்


 

இந்தியாவில் ஓரு குறிபிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு வீடுவாடகைக்கு தரமுடியாது என்கின்ற அளவிற்கு மத வெறி அதிகரித்துள்ளது. இது மோசமான நிலையை இந்தியாவில் ஏற்படுத்தும்.
தலைநகர் தில்லியில் இடநெருக் கடியால் வீடு கிடைப்பது என்பது மிக கடுமையான பிரச்சனையாக உள்ளது. அதுவும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபருக்கு, தில்லியில் வீடு வாடகைக்கு தருவ தற்கு யாரும் தயாராகவே இல்லை. முஸ்லிம்களுக்கு வாடகை வீடு இல்லை என்பது எழுதப்படாத சட்டமாகவே உள்ளது. முஸ்லிம் களை பிரித்துப் பார்க்கும் பாகு பாடு, தலைநகரில் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதனை வீட்டு உரிமையாளர்களும், சொத்து டீலர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.

தில்லியில் அதிகம் படித்தவர் கள் மற்றும் வசதியானவர்கள் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனி, வசந்த் குன்ஜ், ஜங்க்புரா, ரோகிணி பகுதிகளில் முஸ்லிம்கள் வாட கைக்கு வீடு கேட்டால், நிச்சயம் கிடைக்காத நிலை உள்ளது.

ஆனால் அதற்கு முரண்பா டாக, முகர்ஜிநகர், கரோல்பாக், ஜனக்புல், அசோக்விகார் பகுதி களில் இரண்டு நிலைகளிலான பதில்கள், வீடு கேட்கும் முஸ்லிம் களுக்கு ஏற்படுகின்றன. சில இடங்களில், வாடகைக்கு வீடு இல்லை என்றும், சிலருக்கு வாட கைக்கு விட தயாராக இருப்ப தாகவும் வீட்டு உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

வீட்டு உரிமையாளர் சார்பில் ஆஜராகும் ஏஜெண்ட் ஒருவர் கூறுகையில், நிலச்சுவான்தாரர் கள் இந்தியர்களைத்தான் விரும்பு கிறார்கள். முஸ்லிம்களை அல்ல என்று வெளிப்படையாக கூறி னார்.

நியூ பிரண்ட்ஸ் காலனியில் வீட்டுமனைகள், நீண்டகாலம் காலியாக இருந்தாலும், அதனை முஸ்லிமுக்கு வாடகைக்கு தர மாட்டோம் என உரிமையாளர் கள் கூறுகிறார்கள் என தில்லியில் உள்ள ஒரு முஸ்லிம் வருத்தத் துடன் தெரிவித்தார்.

ரோகிணி செக்டார் - 8 பிரிவில், செய்தியாளர்கள் முஸ் லிம் தம்பதியை போல, வீடு கேட்க சென்ற போது, பாலாஜி பிராப்பர்ட்டி நிறுவனத்தின் தீபக் சர்மா கூறுகையில், தங்களது வீட்டுமனைகள் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு விடப்படுவது இல் லை. இந்தப் பகுதியில் முஸ்லிம் களுக்கு வீடு வாடகைக்கு கிடைக் காது என் றார்.

மேற்குதில்லியின் ஜனக்புரி யில் தனிப் பெண்ணுக்கு வீடு கிடைப்பது என்பது மிக பரிதா பமான ஒன்றாக உள்ளது. அந்தப் பகுதியில் பெண் செய்தியாளர் கணவர் இல்லாத பெண்ணாக, அடையாளம் காட்டி வீடு வாட கைக்கு கேட்டபோது, வீடு வாட கைக்கு தர பலரும் தயங்கினர். ஒரு டீலர், உற்சாகம் உள்ள குர லில், நாளை வாருங்கள், வீடு இருக்கிறதா எனப் பார்ப்போம் என்றார். இந்த நிலையில், தான் ஒரு முஸ்லிம் என்று அந்த செய்தி யாளர் கூற, அந்த டீலர், உங்களுக்கு வீடு வாடகைக்கு கிடைப்பது சிரமம். வீட்டு உரிமையாளரிடம் பேசிய பின்னர் தொடர்பு கொள்கிறேன் என நழுவினார்.

வீடு வாடகைக்கு விடுவதில் சொத்து டீலர்கள், மதபாகுபாடு வலைத்தளத்தில் செயல்படும் நிலை காணப்படுகிறது. முஸ்லிம் களுக்கு வீடு வாடகைக்கு கிடைப் பதில் பெரும் சிரமம் இருப்பது போல சில நேரங்களில் தலித்துக் களுக்கு வீடு வாடகைக்கு கிடைப் பதில் சிரமம் உள்ளது என ஒரு டீலர் கூறினார்
- செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

வருத்தற்குரியது!!! .சமூகம் இன்னும் தனித்தனி தீவுகலாகத்தான் இருக்கிறது.மதம்-இனம் பெயரில் வீடு வாடகைக்கு கொடுப்பதும் மறுப்பதும் வெட்கித்தலைகுனிய வைக்கிறது.
வருத்தற்குரியது!!! .சமூகம் இன்னும் தனித்தனி தீவுகலாகத்தான் இருக்கிறது.மதம்-இனம் பெயரில் வீடு வாடகைக்கு கொடுப்பதும் மறுப்பதும் வெட்கித்தலைகுனிய வைக்கிறது.
vijay said…
செய்தியின் மறுபக்கத்தையும் ( உண்மையான காரணத்தையும் ) நீங்கள் அறிந்திட வேண்டும் , வீடு வாடகைக்கு விட்ட ஒரே காரணத்துக்காக தீவிரவாதியாக கட்டம் கட்டப்பட்டு கோர்ட் கேஸ் என்று அலைபவர்கள் எத்தனை பேர் தெரியுமா ? சினிமாவில்தான் பயங்கரவாதிகள் நீண்ட அங்கிகளையும் தாடியுடன் வருவர்
ஆனால் நிஜத்தில் கல்லூரி மாணவர் போலவோ ஐ டி கம்பெனி பணியாளர் போலவோ தான் இருப்பார் ( சமிபகாலங்களில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாளம் ) கசாப் எப்படி இருந்தார் , அவரவர் பாதுகாப்பு அவரவர்க்கு முக்கியம்
Anonymous said…
Yes, some times this happens and for a reason.
You need to see what percentage of people deny giving a house in rental for a muslim.

You have to see the other side also.
Do Muslims let their house for a Hindu or a Christian?
What percentage of them prefer to have only a Muslim as their tenant?

How many ads from middle east carry this phrase "Only Muslims" ?

In my town, there is an area dominated by muslims. I feel like an alien there. The posters posted in those areas are shocking and tell that Hindus are enemies of Muslims. I stopped trying to be a secularist.
Anonymous said…
this is all because of Muslims.
They always lie low and try to destroy Indians when the get the first chance.
Anonymous said…
விஜய் சொல்வதோடு ஒத்து போகிறேன்
முகத்தை பார்த்து ஆளை எடை போடும் காலத்தில் நாம் இல்லை. அதனால் பிரச்சினை வருவதற்கு சாத்தியம் என்பவரிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் நிலைமை வீட்டு உரிமையாளர்களுக்கு.
இதற்கு காரணம் முழுமையாக அந்த இனத்தவர் மீது இல்லாவிட்டாலும் அவர்களும் ஒரு காரணமே. பின்லேடன் இறந்த அன்று அவர்கள் உருகி செய்த தொழுகை ஒரு சாட்சி
Anonymous said…
மத அடிப்படையில், இன அடிப்படையில் வீடு தர மறுப்பது மனித உரிமை மீறலாகும் ... !!! கண்டிக்கத் தக்க விடயமாகும் .. சட்டப்படி இது குற்றமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன் ... !!!

அதே சமயம் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக இருந்தால் என்ன செய்வது என்ற அச்சம் இருக்கலாம் .... !!!

ஒரு வேளை அப்படி அச்சம் இருக்குமாயின், அவர்களின் பின் புலங்களை விசாரிக்க அல்லது காவல் துறையிடம் நோ அப்ஜக்சன் போன்றவை வாங்கி வரச் சொல்லலாம் ... !!!

எப்படி ஆனாலும் சிக்கலான விடயமே இது .. இதுக் குறித்து அரசு ஒரு தீர்வினை முன்வைக்க வேண்டுகின்றோம்.
http://veesuthendral.blogspot.com/2012/06/blog-post_06.html

http://veesuthendral.blogspot.com/2012/05/blog-post_4723.html

http://veesuthendral.blogspot.com/2012/04/blog-post_11.html

இந்தப் பதிவுகளைக் காண அழைக்கிறேன்.
இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. பொதுவாக முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக இருப்பார்கள். அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் எந்த முஸ்லிமும் பிற மதத்தவருக்கு வாடகைக்கோ அல்லது விலைக்கோ வீடுகளை கொடுப்பது கிடையாது. தங்கள் மதத்தவருக்கு மட்டுமே கொடுப்பார்கள். அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள், தமிழ் நாட்டில் மேலப்பாளையம், மேல்விஷாரம், இளங்கடை, காயல்பட்டினம், கோட்டகுப்பம், அதிராமபட்டினம் இன்னும் பல முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இடங்களுக்கு சென்றால் ஒரு காட்சியை காணலாம். அந்த பகுதிகளுக்கு செல்லும் பிற மதத்தவரை ஏதோ வேற்று கிரக ஜந்துவை பார்ப்பது போலத்தான் அவர்களால் பார்க்கப்படுகின்றனர். அதிலும் திருநீர் அல்லது சந்தன பொட்டு வைத்து அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்றால் அவர்களின் கொடூரமான பார்வைகளை எதிர்கொள்ள நேரிடும். அப்படியெல்லாம் இல்லை என்று சிலர் கூறலாம். ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிக்கு செல்பவர்கள் நேரடியாக இந்த அனுபவங்களை உணரலாம். மேலும் இவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுப்பதில் தவறு இல்லை. ஆனால் பின்னாளில் என்ன ஆகும் தெரியுமா. ஏற்கனவே அந்த பகுதியில் காலம் காலமாக குடியிருந்தவர்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு உள்ளேயே பயந்து பயந்து வாழும் நிலைதான் ஏற்படும். தங்கள் சொந்த சமய சடங்குகளை செய்யவோ அல்லது வழிபாடுகளை செய்யவோ அவர்கள் பல எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். காரணம் இவர்கள் அந்த ஏரியாவை சுற்றி பலுகி பெருகி இருப்பார்கள். பிறகு காலம் காலமாக அந்த இடத்தில் குடி இருப்பவர்கள். இங்கே இருந்து வேறு இடத்திற்கு போய் விடலாம் என்ற மன நிலைக்கு வந்து விடுவார்கள். முஸ்லிம்களின் சமய சகிப்புத் தன்மை உலகம் அறியாதது அல்ல. இப்படி அவர்கள் தங்கள் மதம், தங்கள் இனம் என்ற எண்ணத்தில் உறுதியுடன் இருக்கும்போது மற்றவர்கள் அப்படி இருப்பதில் எந்த தவறும் இல்லையே. கிறிஸ்தவர்களின் மத மாற்றம் வெளிப்படையானது. அவர்கள் வெளிப்படையாகவே பொது இடங்களில் கூட்டம் போட்டு தங்கள் கயமைத்தனத்தை செய்வார்கள். ஆனால் முஸ்லிம்கள் அப்படி அல்ல. பொது இடத்தில மத மாற்றம் தவறு இந்தியா மத சார்பற்ற நாடு என்று பெரிய

//வருத்தப்பட வேண்டிய விஷயம்... மனிதனை மனிதனாக பார்க்காத மனிதன் மனிதனேயில்லை.//
உண்மைதான், ஆனால் இந்த எண்ணம் ஒருவருக்கு மட்டும் இருந்து பலன் இல்லையே. அவர்களுக்கும் இருக்க வேண்டுமே.
Anonymous said…
பிரேம் குமார் எழுதியிருப்பது வெறுப்பை உமிழும் வன்மத்தின் வடிவங்கள். இது போல சிந்தனை சுயம் சேவக் காரர்களுக்கு தான் வரும். அதிராம்பட்டினத்தில் நான் தெரு வழியே பொருட்கள் விற்பனை செய்திருந்த அனுபத்தில் சொல்கிறேன். அக்கிரகாரத்திலாவது இது மாதிரி உண்டு. ஆனால் அதிராம்பட்டினத்தில் இல்லை. இப்படி ஒரு சமூகம் மேல் மாயை ஏற்படுத்தி தான் அந்த முஸ்லிம் சமூகத்தை இந்தளவிற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். இப்போதை நிலைமையில் குண்டு வைப்பது எல்லாமே இந்து தீவிரவாதிகள் என்ற உண்மையை ஊடகங்கள் உரத்து சொல்வதில்லை. ஆனால் முத்து கிருஸ்ணனின் அடுத்த பதிவு இந்து தீவிரவாதிகளைப்பற்றி தான் பேசுகிறது. அவர்களின் குரூரங்களை யார் வெளிக்கொணர்வது?