இளையராஜாவின் பிறந்த நாள்- நீதானே பொன்வசந்தம் படதின் பாடல் - வீடியோ



ளையராஜா கடந்த 2ம் தேதியுடன் தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி முடித்திருக்கிறார்.
 அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர்சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். .


இளையராஜா பிறந்த நாள் விழா...


திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

"நீதானே என் பொன்வசந்தம்" பாடல் வீடியோ டிரைலர் - ராஜாவின் இசைகோர்ப்பு காட்சிகள்





தற்போது இளையராஜா - கௌதம்மேனன் முதன் முதலில் இணையும், ஜீவா,சமந்தா நடித்து தமிழ்,தெலுங்கில் வெளிவரவுள்ள "நீதானே என் பொன்வசந்தம்" படத்தில் பாடல்கள் இசைப்பிரியர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
-சதியஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

MARI The Great said…
வித்தியாசமாகத்தான் இருக்கும் வெயிட் செய்து பார்ப்போம் ..!
  • இரட்டைத் தலை பூனை,பாம்பு, ஆடு,ஆமை படங்கள்
    11.01.2012 - 0 Comments
    பிரம்மனுக்கு 4 தலைகள், முகனுக்கு 6 தலைகள், ராமயாண வில்லன் ராவணுக்கு 10 தலைகள்,மேலும் விஷ்ணு படுக்கையாக…
  • என் 2- வது இலவச மின் நூல் - வேற்றுகிரகவாசியை சந்தித்தேன்...
    01.05.2020 - 1 Comments
    சிறுவயதில் வானத்தில் கடவுள்களை தேடதுவங்கிய பயணம் நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தில்…
  • ஜிகர்தண்டா... வித்தியாசமான சுவை
    03.08.2014 - 0 Comments
    எங்க ஊர் ஸ்பெஷல் ஜிகர்தண்டா.காலை காட்சிக்கு எப்போதையும் விட கூடுதலாக கூட்டம். நம்ம  ஊர்ல படம்…
  • தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்
    07.11.2011 - 0 Comments
    முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்.” என்று பல…
  • டி.கல்லுப்பட்டி அருகே   முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு
    20.03.2018 - 3 Comments
    மதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை…