3 ஜூன், 2012

இளையராஜாவின் பிறந்த நாள்- நீதானே பொன்வசந்தம் படதின் பாடல் - வீடியோளையராஜா கடந்த 2ம் தேதியுடன் தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி முடித்திருக்கிறார்.
 அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர்சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். .


இளையராஜா பிறந்த நாள் விழா...

video

திரைப்படங்களுக்கான சிறந்த பிண்ணனி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

"நீதானே என் பொன்வசந்தம்" பாடல் வீடியோ டிரைலர் - ராஜாவின் இசைகோர்ப்பு காட்சிகள்


videoதற்போது இளையராஜா - கௌதம்மேனன் முதன் முதலில் இணையும், ஜீவா,சமந்தா நடித்து தமிழ்,தெலுங்கில் வெளிவரவுள்ள "நீதானே என் பொன்வசந்தம்" படத்தில் பாடல்கள் இசைப்பிரியர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
-சதியஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Related Posts Plugin for WordPress, Blogger...