2 லட்சம் பிரதிகள் விற்ற - ‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க


விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுதிய ‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, 2 லட்சம் பிரதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஊடகத்துறையில் கோபிநாத் என்ற பெயரை விட நீயா நானா கோபிநாத் என்ற பெயர்தான் பிரபலம். அந்த அளவிற்கு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது அந்த நிகழ்ச்சி. ஒரு டாக் ஷோ எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.
தான் நிகழ்ச்சி நடத்துநர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர் என்பதையும் தனது நூலின் வாயிலாக நிரூபித்துள்ளார் கோபிநாத். அவர் தனது அனுபவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் தனது எழுத்துக்களில் வடித்துள்ளார்.

2007ம் ஆண்டு தனது முதல் புத்தகமான ‘ தெருவெல்லாம் தேவதைகள்’ என்ற நூலை எழுதினார். அதைத் தொடர்ந்து எழுதிய ‘ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க !’ என்ற நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் பதிப்பிக்கப்பட்டது.
தற்போது அந்த நூல் 16வது முறையாக பதிப்பிக்கப்பட்டு 2 லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. அந்த புத்தகம் அனைவரும் கவர முதல் காரணம் அதன் தலைப்பே அதை வாங்கத் தூண்டுவதாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தை வாசித்தால் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்படுவதாக கூறுகின்றனர் வாசகர்கள்

.-பென்னிசெல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

"ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க" இந்த தலைப்பு அதிகப்ப்ரச்ங்கி தனத்தின் உச்சம் அல்லவா? அதயும் நம்மாளுக ரெண்டு லட்சம் வாங்கிருக்காங்களே... அருமை
Anonymous said…
Sariyana pompala porikki pannade. sariyana kolir kalathu dog dog dog wow wow wowwwwwwwwww
Anonymous said…
dog dog gopi nath oru aalaiyara dog pommpale porikki
Anonymous said…
loose dog devidiya paiya
Anonymous said…
கோபிநாத் ஒரு ஒன்பது. இவன் பொம்பளைப் பொறுக்கி அல்ல, ஆம்பளைப் பொறுக்கி.
டினெஷ் said…
என்னங்க இவ்ளவு கேவலமானவங்க comments எல்லாம் remove பன்ன மாடிங்களா?
Anonymous said…
yaar kevalamanavanga
Anonymous said…
He is devores.nasama poravan evanukku saport
Anonymous said…
thollai please can you look likes pige.
RIYA said…
IDIOTS இவ்ளவு கேவலமா COMMENT PANNIRUKEANGA.ATHAN UNGA PERU KUDA PAADALAYA?
  • கமல் ஹாலிவுட் போகிறாரா இல்லையா?
    20.06.2013 - 5 Comments
    தசாவதாரம்  இசைவெளியீட்டு விழா சமயத்தில் கமல், ஜாக்கிசான்  இணைந்து நடிக்கப்போவதாக  தகவல்கள்…
  • 115 வயது 'ஜப்பான் பாட்டி'யும் - குழந்தை ரோபோவும்
    13.01.2013 - 0 Comments
    உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த டினா மான்ஃப்ரெடினி (115 வயது).…
  • அமீரின் ஆதிபகவன் ஸ்டில்கள் + ஜெயம் ரவி பேட்டி
    01.08.2012 - 1 Comments
    இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துக்கொண்டிருக்கும் படம் ஆதி பகவன்.இப்படத்தில் இரட்டை…
  • இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி - 2
    20.04.2012 - 1 Comments
    அரசியல் பிரச்சனையில் அல்லாடிய வடிவேலுவை வைத்து படம் செய்ய அனைவரும் தயங்கிய நிலையில் துணிச்சலாக மீண்டும்…
  • சீமான் கட்சியை கலைப்பாரா?????
    21.05.2016 - 1 Comments
    தேர்தல் முடிஞ்சு போச்சு. திரும்பவும் புரட்சித்தலைவி தங்த்தாரகை ஆட்சிதான்.என்ன  ஒரு சந்தோசம்னா வலுவான…