தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்


முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்.” என்று பல தமிழர்கள் பெருமைப்படுகின்றனர். “போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக” கூறுகின்றனர். உண்மையில், போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர்.
அதற்காக இந்தியர்களுக்கு (அல்லது தமிழர்களுக்கு) நன்றிக் கடன் பட்டிருப்பதையும் அவர்கள் மறைக்கவில்லை. அதற்கு ஆதாரம், 1994 ம் ஆண்டு, சீனர்கள் தயாரித்த போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படம். ஹாங்ஹாங்கில் தயாரிக்கப் பட்ட சீன மொழி பேசும் திரைப்படம், ஆங்கில உபதலைப்புகளுடன் வெளியாகியது.
முருகதாஸ் தனது அரசியல் உள்நோக்கத்திற்காக, பத்து நிமிடம் மட்டுமே கூறும் போதி தர்மரின் கதையை, சீனத் திரைப்படம் மணித்தியாலக் கணக்காக விபரிக்கின்றது. போதி தர்மன் குறித்த உண்மைத் தகவல்களை மறைப்பது யார் என்பது, இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு புரியும்.
Film: Master of Zen (1994)
Country: Hong Kong
Circuit: Mandarin-Rex
Genre: Historical Drama
Rating: II (Hong Kong)
Theatrical Run: 02/26/1994 – 03/23/1994
Director : Brandy Yuen Jan-Yeung

படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்....

Bodhidharma - The Master of Zen


[達摩 - 禪宗大師]


இந்த youtube  ல் இதே போன்று மேலும் நான்கு படக்காட்சிகள் உள்ளன

.நன்றி: கலையகம் வலைப்பூ



உங்கள் கருத்தை தெரிவிக்க....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

  • உலக குற்றங்களின் தலைவன் அமெரிக்கா
    23.04.2012 - 1 Comments
    அமெரிக்காதான் தீவிரவாதம் மற்றும் உலக குற்றங்களின் தலைவனாக திகழ்கிறது என்ற பயங்கரவாதி பின்லேடன் கூறிய…
  • ராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்?....
    19.11.2013 - 28 Comments
    மன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது.…
  •  சல்மான்கானுக்கு  திரையுலகமே கண்ணீர் சிந்துகிறது; இவர்களுக்கு...?
    10.05.2015 - 2 Comments
    சல்மான் கார் ஏறியதால் காலை இழந்தவர்தான் அப்துல்லா ரவுப் ஷேக். இவர் ஒரு பேக்கரி தொழிலாளி. அவர் பணியா…
  • ரஜினி என்னும் வியாபாரி...
    23.10.2014 - 0 Comments
    கடந்த வாரத்தில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா (முன்னாள் முதல்வர் என்று சொல் லக்கூடா தாம்)ஜாமீன் விடுதலை…
  • பேஸ்புக் கில் கருத்துச்சொன்னால் போதாது...  இயக்குநர் பிரபு சாலமன்
    16.05.2013 - 2 Comments
    சார் உங்க பேஸ்புக் ஐடி கொடுங்க.... இல்ல எனக்கு டிவிட்டர் கணக்கு இருக்கு... பிளாக்ல எழுதுறேன்... இது…