எழுத்தாளர் மணா எழுதிய கமல் நம் காலத்து நாயகன் நூலிருந்து சில தகவல்களை கமலின் பிறந்தநாள் ( நவ.7) பதிவில் தொகுத்துள்ளேன்....
கமல் நம் காலத்து நாயகன் நூலில் கமலின் அண்ணன் சந்திரஹாசன் பேட்டி மூலமாக பரமக்குடியிலிருந்து அவரது சினிமா உலகம் ஹாலிவுட் வரை நிறைய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

