வாழ்க்கைக்கு வழிகாட்டும் 7 நூல்கள்..

 


                என் வாழ்க்கைக்கு நீங்கள் எப்படி வழிகாட்ட முடியும் என நீங்கள் கேட்கலாம்.அது ஒருவகையில் உண்மைதான். ஆனால் வாழ்க்கை முறைகள் வேறு வேறு மாதிரியாக இருந்தாலும் வாழ்க்கையின் அடிப்படை ஒன்றுதானே. அந்த அடிப்படை விஷயங்களை மனிதர்களுக்கு நினைவு படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அவை கதைகளாக, கவிதைகளாக ,கட்டுரைகளாக உருவாக்கப்பட்ட  7 நூல்கள் தான் இவை. 

                                  வாழ்க்கை இப்படித்தான் வாழவேண்டும் என்ற குறிக்கோள் வேண்டும். வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு தேவை . அதற்கு இது போன்ற  வாழக்கைக்கு வழிகாட்டும் நூல்களை படிப்பது மிக அவசியம். 

                        "நேரம் உங்கள் உணர்வுகளால்  தீர்மானிக்கப்படுகிறது,ஜீரோ ஹீரோ ஆன கதை ,."புண்ணியம் என்பது என்ன ?,"நம் மனதிற்கு நாம்  தான் முதலாளி",?,"இறைக்கின்ற கிணறுதான் சுரக்கும்", இதுபோன்ற  ஏராளமான தலைப்புகளில் 7 நூல்களில் 200க்கும் மேற்பட்ட "வாழ்க்கைக்கு வழிகாட்டும் தகவல்கள் உள்ளன. நூல்களும் அவற்றை பற்றிய சிறுகுறிப்பு, அமேசானில் நூலினை வாங்குவதற்கான இணைப்பும்  உள்ளது....

=========================

1.வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி



இந்நூல் அமேசானில் வாசகர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு 5 ஸ்டார்கள் பெற்றுள்ளது.

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழியை எது ? என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். வெற்றி என்பது பணம் சம்பாதிப்பதோ, அல்லது அடுத்தவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதோ அல்ல. வாழ்க்கையின் வெற்றி என்பது சந்தோசமான வாழ்க்கை. சந்தோசத்தை பணத்தாலோ வேறு எதேனும் கொண்டுவாங்க முடியாது

இந்நூலை வாங்க கீளே உள்ள தலைப்பின் இணைப்பை கிளிக் செய்க 

வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி

====================

2.விதி என்னும் வேடிக்கை



விவாகரத்து செய்ய நினைக்கிறீர்களா?... .மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும், .பணமா?... நிம்மதியா?...வாக்குறுதி அளிக்கும் முன் முன் யோசியுங்கள் அன்பார்ந்த பெற்றோர்களே..போன்று கதைகள் மிக அற்புதமான வாழ்வியல் முறைகளை சொல்கின்றன.

இந்நூலை வாங்க கீளே உள்ள தலைப்பின் இணைப்பை கிளிக் செய்க 

விதி என்னும் வேடிக்கை

================================

3.வாழ்க்கைக்கு வழிகாட்டும் குட்டிக்கதைகள்



ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கைய செப்பனிட சில கொள்ளைகளும் , கோட்பாடுகளும் தேவை. அவற்றை நேரடியாக சொல்வதை விட குட்டிகதைகள் மூலம் சொல்வது சரியாக இருக்கும்.25 கதைகள் கொண்ட தொகுப்பில் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பல கருத்துக்கள் ஒவ்வொரு முறை படிக்கும் போது நம்மால் உணரமுடியும்.

இந்நூலை வாங்க கீளே உள்ள தலைப்பின் இணைப்பை கிளிக் செய்க 

வாழ்க்கைக்கு வழிகாட்டும் குட்டிக்கதைகள்

================================

4.ஜீரோ ஹீரோ ஆன கதை



இந்த நூல் சிறப்பு அம்சமாக மறைந்த தமிழக முதலமைச்சர் வாழ்க்கையில் நடந்த சம்பவமும் "எம்.ஜி.ஆரின் மனப்பக்குவம்"இடம்பெற்றுள்ளது. தமிழக மக்களின் இதயத்தில் நீக்க இடம்படித்த எம்.ஜி.ஆரின் மனப்பக்குவம் நமக்கும் வரும். நன்றி நண்பர்களே இந்த நூலின் தலைப்பை போல "ஜீரோ ஹீரோ ஆன கதை " உங்களின் வாழ்க்கையை மாற்றும்.

இந்நூலை வாங்க கீளே உள்ள தலைப்பின் இணைப்பை கிளிக் செய்க 

ஜீரோ ஹீரோ ஆன கதை

===================================

5.நீங்கள் ஒன்பதில் ஒன்றா? இல்லை, பத்தாவதா? 



வாழ்க்கையில் மனம் நொந்து போகிற தருங்களில் இந்நூல் உங்களுக்கு உதவும்.வாழக்கையின் பயணத்தை இது போன்ற நூல்கள் எளிமையானதாக, வாழ்க்கை என்பதுஇப்படித்தான் இருக்கும் என நினைவுபடுத்துகிற கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.வாழக்கை என்பது "வாழ்ந்து பார்த்தே ஆகவேண்டிய கடமை".

இந்நூலை வாங்க கீளே உள்ள தலைப்பின் இணைப்பை கிளிக் செய்க 

நீங்கள் ஒன்பதில் ஒன்றா? இல்லை, பத்தாவதா? 

===============================

6.மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல



“மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல..!”-இந்த தலைப்பே இந்த நூல்குறித்த ஒருபுரிதலுக்கு உங்களை வரவைக்கும என நினைக்கிறேன்.ஆம் இது வாழ்க்கையை செம்மைபடுத்துகிற , நாம் வாழ்க்கையில் செல்லும் பாதை சரியானது தானா, நாம் எங்கே செல்கிறோம் , எது சரியான வாழ்க்கை என்பதை புரிய வைக்கும் குட்டிக்கதைகள், மிக சுருக்கமான சில வரிகளிலேயே வாழக்கையை புரிவைக்கும்.

இந்நூலை வாங்க கீளே உள்ள தலைப்பின் இணைப்பை கிளிக் செய்க 

மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல

===========================

7.இவ்வளவு தானுங்க வாழ்க்கை




கண்ணாமூச்சி விளையாடும் வாழ்க்கையின் புரிந்து கொள்ள உதவும்   நூல்.

இந்நூலை வாங்க கீளே உள்ள தலைப்பின் இணைப்பை கிளிக் செய்க 

இவ்வளவு தானுங்க வாழ்க்கை

            இந்த 7 நூல்களும் வாழக்கைபாதையிலிருந்து மனித மனதை சரியாக கொண்டு செல்ல உதவும்நூல்கள்.






 


Comments