மாடுகள் மாலை தாண்டும் திருவிழா

 


திருவிழாக்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம்

 ஒவ்வொகு சமூகமும் தனக்கோயுறிய தனித்துவமிக்க கலாச்சாரம் ,பண்பாண்டை கொண்டை உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோயில்மாடுகளை மாலை தாண்ட வைக்கும் திருவிழா நடைபெறுகிறது.

ஸ்ரீமந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தை கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிற்ப்பாக கொண்டாடப்படுகிறது.

8 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 96 கிராமங்களும், 18 பட்டிக்கு கட்டுப்பட்ட ராஜகம்பளத்து நாயக்கர் இன மக்கள்  தங்கள் பகுதியில் வளர்க்கும் சாமி மாடுகளுடன் கலந்து கொண்டனர்.  

 மாடுகள் மாலை தாண்டும் திருவிழா காணொளியாக பார்க்க

 எனது வளாகம் சேனை சப் செய்க


ஆண்களில் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும் தலையில் துண்டும் கட்டியிருந்தனர். திருவிழாவில் பொதில் போடுதல், சேர்வைஆட்டம்,கும்மியடி மற்றும் தேவராட்டம் ஆடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் இறுதி நாளில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


Comments