ஒருபாட்டில் தண்ணீர் விலை 65 வட்சம்


அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பிவர்லி ஹில்ஸ் 90எச்20 என்ற பெயரில் தண்ணீர் பாட்டில் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. 

அந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.65 லட்சம். 

இந்த பாட்டிலில் நிரப்பப்படும் தண்ணீர் தெற்கு கலிபோர்னியானியாவின் மலையின் 5000 அடி உயரத்திலிருந்து எடுக்கப்படுகிறதாம். 

இந்த தண்ணீர்தான் உலகின் சுத்தமான நீராக கருதப்படுகிறது. இந்த தண்ணீர் அதிக சுவையானதாகவும், மென்மையானதாகவும், நம்பமுடியாத அளவு மிருதுவானதாகவும் உள்ளது.  

                               கூடுதல் தகவல்களுக்கா காணொலியாக பார்க்க



மேலும், இந்த குடிநீர் பாட்டிலின் மூடியில் 600 சிறிய வெள்ளை நிற வைர கற்கள் மற்றும் 250 கருப்பு வைர கற்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் இதோடு மலையிலிருந்து எடுக்கப்பட்ட ஒருவருடத்துக்கான தண்ணீரும் இந்த  பாட்டிலை வாங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறதாம்.

Comments

  • பிரகாஷ்ராஜின்
    17.05.2014 - 0 Comments
    ஆஷிக் அபு இயக்கத்தில் வெளியாகி, மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த சால்ட் என் பெப்பர் படம்,…
  • நடிகர் கமல்ஹாசனின்  facebook கவிதை
    09.10.2012 - 5 Comments
    கமலஹசன் நடிகர் என்பதை தாண்டி பாடகர், இயக்குனர், கதாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என்ற பண்முக வடிவம்…
  • இப்போதுதான் கள்ளநோட்டு புழக்கம் அதிகமாகி விட்டது!
    24.04.2018 - 0 Comments
    பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர்தான், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக மோடி அரசின்…
  • ஏமாந்து போன கமல்
    02.01.2013 - 3 Comments
    விஸ்வரூபம் எடுத்துவிட்ட கமலை பற்றி செய்திகள் தினம்,தினம் வந்து கொண்டிருக்கின்றன.விஸ்வரூபம் பிரச்சனை…
  • அனேகன்...காலம் கடந்து நிற்கும் காதலின் கதை
    16.02.2015 - 3 Comments
    1960 களில் பர்மாவில் துவங்கும் காதல் காட்சிகளும், பாடல்காட்சிகளும், பர்மாவில் ஏற்படும் ராணுவ புரட்சி…