மியான்மார் ராணுவ ஆட்சியும் பரிதவிக்கும் 10 லட்சம் தமிழர்களும்

 


இந்திய துணைக்கண்டத்தில் கிழக்கு பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றி மியான்மார் என்ற பர்மா.சிங்கப்பூர்,இலங்கை,மலேசியாவை பேலவே இங்கும் 10 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள்.   குறிப்பாக, யாங்கோன் என்ற நகரத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், பக்கோ, மூன், கரீன், ஏராவடி உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு இன்றளவும் தமிழ் மொழி பேசப்பட்டு, கலாசாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு , தமிழர் திருநாளான தை திருநாளில் அங்கு ஜல்லிகட்டு நடைபெறுகிறது

 தற்போது நிகழ்ந்திருக்கும் திடீர் ராணுவ ஆட்சியில் அங்குள்ள மற்ற சமூத்தினரை போலவே தமிழர்களும் பரிதவித்து போயிருக்கிறார்கள்.





Comments

  • நியூட்ரினோ  ஆபத்தா.? அவசியமா?
    23.03.2015 - 2 Comments
    கண்ணுக்கு தெரியாத ,மிகமிகமிக நுட்பமான துகள் இன்று தமிழகத்தில்  முக்கிய விவாத பொருளாக மாறியிரு…
  • தமிழ்சினிமா எப்படி இருக்கிறது? நடிகர் நாசருடன் நேர்காணல்:
    15.10.2017 - 0 Comments
    நடிகர் நாசரை பற்றி சொல்லித்தெரியவேண்டிதில்லை...பல்துறை வித்தகர்.நடிகர் சங்க பொறுப்பை ஏற்று அதை திறம்பட…
  • சென்னை நகருக்கு வயது 375 ....
    22.08.2014 - 0 Comments
    சென்னை நகருக்கு இன்றோடு 375 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு…
  • நாளை தவறவிடதீர்கள் ... தவறினால் 105 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் + வீடியோ இணைப்பு
    05.06.2012 - 7 Comments
    ஆம் நண்பர்களே... நாம் வாழும் தற்போதைய காலத்தில் வானில் ஒரு அற்புதம் நிகழவிருக்கிறது.பார்க்க தவறவிட்டால்…
  • விஸ்வரூபம் சமஸ்கிருதப் பெயர், மாற்றுங்கள்...
    25.06.2012 - 2 Comments
    கமல்ஹாசனின் புதிய படங்களுக்கு ஏதாவது பிரச்சினை கிளம்புவது வாடிக்கையாகி விட்டது. சண்டியர் படத் தலைப்புக்கு…