கொரோனா கவிதைகள் மின் நூல் வெளிவந்து விட்டது...


கொரோனா தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கி ஊரடங்கு அமல் படுத்தியதும் முகநூல் உள்ளிட்ட பல தளங்களில் பல்வேறு விதமான பதிவுகள் வெளிவரத்துவங்கின. அவநம்பிக்கை,விரக்தி, நம்பிக்கை, நகைசுவை என கலவையான மனநிலை வெளிப்பட்டது. அதனை கவிதையாக சிலர் வெளிப்படுத்தினர். தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா காலம் துவங்கியபோது இருந்த மனநிலையில் தற்போது நாம் இல்லை.
கொரோனா சில மாதங்களில் ஒரு நிகழ்வாக ,சில ஆண்டுகளில் ஒரு வரலாறாக மாறிவிடும். தற்போதை மனநிலையை ,இந்த காலகட்டைத்தை பதிவு செய்ய விரும்பினேன். அந்த முயற்சியில் 13 கவிஞர்களின் பங்கேற்போடு உருவாக்கப்பட்டது தான் -கொரோனா கவிதைகள் - கவிதை தொகுப்பு.அட்டைப்படம், வடிவமைப்பு என்னுடையது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கொரோனா கவிதை நூல் கவிஞர்கள் பட்டியல்
-------------------------------------------------------------------------
1.வதிலைபிரபா-
2. ப.கவிதா குமார்-
3. பாண்டிச்செல்வி-
4. பா.மகாலட்சுமி-
5. சிவமணி-
6. முத்து பாண்டியராஜா-
7. இளங்கோவன் கார்மேகம்-
8. அ.தமிழ்ச்செல்வன்-
9. ந. க. துறைவன்
10. பா.ரமேஷ்-
11. மகாலெட்சுமி வேணுகோபால்
12. சுதாகர் –
13.கண்ணன்-

70 லட்சம் முறை பல்வேறு நூல்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள https://freetamilebooks.com/ என்ற உலகலாவி மின் நூல் இணையதளம் வெளியிட்டுள்ளது. மேலும் ஒரு சந்தோச தகவல் நேற்று காலை 10 மணி அளவில் வெளியிட்டப்பட்ட கொரோனா கவிதைகள் நூல் கடந்த 24 மணி நேரத்தில் 150க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டள்ளது . கணிணி,செல்போன் உள்ளிட்ட அனைத்து விதமான கருவிகளிலும் படிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து இலவச பதிவிறக்கம் செய்து படிக்கலாம்...

https://freetamilebooks.com/ebooks/coronakavithaigal/

-------------------------------------------------------------------------------
கொரோனா கவிதைகள் எனது 3 வது மின் நூல். ஏற்கனவே 2 நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படிக்க..
எனது நேர்காணல்கள்....
https://freetamilebooks.com/…/ilangaiyul_yerpatulathu_aras…/
--------------------------------------------------------------------

வேற்றுகிரகவாசியை சந்தித்தேன்...

https://freetamilebooks.com/ebooks/vetrukragavasi/

Comments

தரவிறக்கம் செய்து கொண்டேன்... நன்றி...

கிண்டிலில் கூட வெளியிட்டு உள்ளீர்களா...?
கிண்டிலில் வெளியிட வில்லை நண்பரே
  • காபாலி தோல்வியடைய வேண்டும் ஏன் ?
    17.07.2016 - 9 Comments
      காபாலிக்கு  படத்திற்கு உண்மையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எதிர்பார்ப்பை உருவாக்க…
  • பயணிகள்  உயிரோடு விளையாடும் அதிமுகவினர்...
    30.12.2014 - 2 Comments
    அதிகாலை 4 மணிக்கே  (நிம்மதியா தூங்க  முடியல) அனைத்து மாவட்ட கலெக்டர் கள்,வருவாய்த் துறை…
  • செவ்வாய் கிரகம் சென்று வந்தேன்...
    06.10.2015 - 0 Comments
      நேற்று மதியம் 2.40 மணியிலிருந்து 5 மணி வரை செவ்வாய் கிரகத்தில் தான் இருந்தேன். த மார்ஷியன் படம்…
  • மார்ச் 14 பறவைகள்,விலங்குகளின் காதலர்தினம்- உங்கள் வாழ்த்தை தெரிவிக்கலாமே
    15.03.2012 - 1 Comments
    பிப்ரவரி 14 மனிதர்களுக்கான ஆதாவது நமக்கான காதலர்தினம்,மார்ச் 14 பறவைகள், விலங்குகளுக்கு காதலர்தினமாக உலகம்…
  • நாம் உருவான வரலாறு  1 நிமிட காணொலியாக பார்க்க....
    24.06.2013 - 2 Comments
    இந்த பதிவை படிக்க கூட உங்களுக்கு சில நிமிடங்களாகலாம். ஆனால் 14 பில்லியன் ஆண்டுகளின் வரலாற்றை 1…