எனது இலவச மின் நூல் ...




எனது இலவச மின் நூல் ...
----------------------------------------------------
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாள் 3 மாறுபட்ட ஆளுமைகளை நேர்காணல் செய்திருந்தேன்.மகாகவி மாத இதழ். 4 தமிழ் மீடியா இணைய பக்கம், தமிழ்வாசல் மாத இதழில் வெளிவந்துள்ள நேர்காணல்கள் அவை.நேர்காணல்களை தொகுத்து free tamil ebooks என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

1. புகழேந்தி - ஓவியர் - மாககவி மாத இதழ்
2. முத்துக்கிருஷ்ணன் - எழுத்தாளர் -4 தமிழ்மீடியா -
3.மலர்கொடி - முனைவர் - தமிழ்வாசல்
இந்த மின் நூல் கணிணியில்,கைபேசி உள்ள அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களிலும் படிக்கும் படியாக வடிவமைக்கபட்டுள்ளது.அதனை இலவசமாக டவுனலோட் செய்து கொள்ளலாம். அதனை படித்து நூல் அறிமுகமோ, விமர்சனமோ செய்தால் மகிழ்ச்சியடைவேன்.

https://freetamilebooks.com/ebooks/ilangaiyul_yerpatulathu_arasiyal_maatramalla/
---------------------------------------------------
மின் நூலை டவுன்லோட் செய்ய இணைப்பு கீழே உள்ளது.

Comments

Yarlpavanan said…
அருமையான முயற்சி
வாழ்த்துகள்
  • இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்...!!’
    06.10.2013 - 1 Comments
    சரிப்பட்டு வாரத பார்ட்டி யார் தெரியுமா நம்ம வடிவேலு தான். 1 மணி நேரத்துக்கு இவ்வளவு என கால்ஷீட் கொடுத்து…
  • போறாமைப்படுபவர்களுக்கு மட்டும்....
    05.10.2012 - 5 Comments
    கடந்த புதன்கிழமை மாலை என்னுடன் மிக இயல்பாக பேசிக்கொண்டிருந்த எனது அலுவலக நண்பர்,அடுத்த நாள் காலையில்…
  • ரவுடிகளிடம் மாட்டிக் கொண்ட எனது விநாயகர்
    17.09.2012 - 8 Comments
    விநாகர்சதுர்த்தி வந்தாலே பயமும்,பதற்றமும் தொற்றிக்கொள்கிறது. இந்தாண்டு மதமோதல்கள் பிரச்சனை வருமா? என்ற…
  • பேஸ்புக்கில் மங்கள்யானை பின் தொடர ....
    07.11.2013 - 1 Comments
    2 மணி நேரத்திற்குஒருமுறை மங்கள்யானை என்ன செய்கிறது  என தெரிந்து கொள்ள விருப்பமா?...…
  • மே 25 - M.I.B - 3 ரீலிஸ் + டிரைலர்
    24.05.2012 - 1 Comments
    உங்களை சுற்றியுள்ள கடைகள், வீடுகளில் மனித உருவில் வேற்றுகிரகமனிதர்கள் வாழ்வதாக நினைத்து பாருங்கள் எப்படி…