கயானா நாட்டின் பிரதமராக ஒரு தமிழர் !

கயானா நாட்டின் பிரதமராக ஒரு வம்சாவளித்  தமிழர் !
தென் அமெரிக்க நாடான கயானாவில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. 
                                       இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து ஒரு வம்சாவளி தமிழர் ஆவார்.
                                                                            சுமார் 177 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களில் தமிழர்களும் இருந்தனர். அத்தகைய தமிழர்தான் நாகமுத்து.
இதுவரை ஒரு நாட்டின் பிரதமராக தமிழர் யாரும் இருந்ததில்லை.

இப்போது முதல் முறையாக தமிழர் ஒருவர் பிரதமராகிறார். தமிழராக நாம் பெருமைப்படலாம்.




முகநூலில் கிடைத்த தகவல்
தொகுப்பு
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

மகிழ்விக்கும் தகவல்...
  • ஆண்களே  இல்லாத படம் தீபாவளி ரீலிஸ்...
    21.10.2016 - 1 Comments
    தீபாவளிக்கு என்ன படம் ரீலிஸ் ?தீபாவளி கொண்டாட்டத்தில் மிகி முக்கிய எதிர்பார்பாக உள்ளது. இன்னும் சில…
  • திருப்பறங்குன்றம்- ஆன்மீகம் தாண்டிய  புதிய அனுபவம்
    01.11.2011 - 8 Comments
    இது ஆன்மீக அனுபவமல்ல. திருப்பறங்குன்றம் என்றாலே கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பக்தர்களுக்கு ஆன்மீகத்தை சரியாக…
  • 10 மாதங்களில் மீண்டும் எழுந்த ஜப்பான் படங்கள்
    13.02.2012 - 2 Comments
    சுறுசுறுப்புக்கும், உழைப்புக்கும் பெயர்பெற்றவர்கள் ஜப்பானியர்கள்.ஒரு சிறிய தீவு நாடு உலகத்தின் பொருளாதார…
  • 'ஏழாம் அறிவு’  திரைக்கதையின் உண்மை வரலாறு என்ன?
    26.09.2011 - 8 Comments
    மணிரத்னம், ஷங்கர் படங்களை போல தற்போத ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கும் கதை தெரிந்து கொள்வ தில் ஆர்வம்…
  • எவ்வளவோ போடறோம்.. ஓட்டும் போடறோம்.& வீடியோ
    23.04.2014 - 1 Comments
    டீ போடறோம்,லீவு போடறோம்,கோயிலுக்கு மொட்ட போடறோம்,பொட்ரோல் போடறோம்.....…