நிலவில் வேற்றுகிரகமனிதன்...வீடியோ

இந்த பிரபஞ்சத்தில் நம்மைத் தவிர வேற்றுகிரகங்களில் மனிதர்கள் இருக்கிறார்களா ? என்ற தேடல் மனிதனுக்கு உண்டு. இந்த தேடல்  தற்போது அதிகரித்துஉ ள்ளது.விண்வெளி வீராங்கனை ஜோசிலின் பெல் பர்னல்  அடுத்த 20 ஆண்டுகளிலிருந்து 100 ஆண்டுகளுக்குள் வேற்றுக் கிரக உயிரினங்களுடன் அல்லது மனிதனுடன் நமக்குத் தொடர்பு ஏற்பட்டுவிடும் என்று நிச்சயமாக நம்புகிறார்.
வேற்றுக் கிரகங்களில் வாழும் மனிதர்களிடமிருந்து வரக்கூடிய ரேடியோ சமிக்ஞைகளுக்காகத் தினந் தோறும் இடைவிடாமல் கண்காணிப்பு தொடர்கிறது. குரலாகவோ சூசகமான சமிக்ஞையாகவோ ஒளி அடையாளமாகவோ வேறு எதுவாகவோ விண் வெளியின் எந்தத் திசையிலிருந்தாவது, ஏதாவது வருகிறதா என்று நவீனக் கருவிகள் உதவியோடு தொடர்ந்து தேடுகின்றனர். ஆனால், இதுவரையில் ஒரு முனகல் சத்தம்கூட எங்கிருந்தும் வரவில்லை.

            
இந்நிலையில் அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா நிலவில் வேற்றுகிரகமனிதன் நடப்பது போன்ற வீடியோ வெளியிட்டுள்ளது.
              இந்த வீடியோ காட்சிகளை ஒருவர் 'யூ டியூப்' தளத்தில் பதிவேற்றினார். பதிவேற்றிய சில நாட்களிலேயே சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் அதைப் பார்த்திருக்கிறார்கள்.
 சிலர் இது வேற்று கிரகமனிதர்கள் இல்லை .... இது ஓளிவித்தை என்கிறார்கள்.சிலர் நம்புகிறார்கள்... நீங்கள்?...

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

  • ராஜபக்சேவின் குடும்பச் சொத்தாகப் போகும் இலங்கைத் தீவு
    08.07.2013 - 0 Comments
    2013 ஜூலை 29ம் நாளன்று அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்திற்கு 25 வயது பிறக்கிறது. இந்த 25…
  • மதுரையில் என்ன இருக்கு...?
    12.05.2018 - 1 Comments
    மதுரையில் என்ன இருக்கு சுத்தி பார்க்க என்று கேள்வியோடு வெளியூர் சுற்றுலா செல்லும் மதுரை வாசிகளே! என்ன…
  •  புளூவேல்  வெறும் விளையாட்டா, விபரீத விதையா?
    03.09.2017 - 0 Comments
    புளூவேல்’ என்ற இணைய விளையாட்டு, உலக அளவில் இளைய தலைமுறையின் உயிரை குடிக்கும் விளையாட்டாக மாறி வருகிறது.…
  • ஸ்டில் கேமராவில் எடு்க்கப்படும் மெரினா-  வழக்கு எண் 18/9’
    29.11.2011 - 3 Comments
    கடற்கரைவாழ் மக்களின் வாழ்வு - மெரினா பசங்க, வம்சம் படத்திற்கு ‌டைரக்டர் பாண்டிராஜ் இயக்கி வரும் புதிய படம்…
  • தக்காளிச் சண்டை வீடியோ...
    29.08.2014 - 0 Comments
    தக்காளி விலை ரூ.60...80 ன்னு போயிட்டுருக்கு விலைவாசி.. இப்படி தமிழ்நாட்டில்…